உள்ளடக்கத்துக்குச் செல்

பார்வதிபுரம் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 18°48′N 83°24′E / 18.8°N 83.4°E / 18.8; 83.4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்வதிபுரம்
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடிகள்

பார்வதிபுரம் மக்களவைத் தொகுதி (Parvathipuram Lok Sabha constituency) என்பது 2008 வரை வடகிழக்கு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதியாக இருந்தது.[1] இந்த தொகுதி பட்டியலில் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 என். ராமசேஷையா சுயேச்சை
1957 திப்பலா சூரி டோரா சமாஜ்வாதி கட்சி
1962 பித்திகா சத்யநாராயணா இந்திய தேசிய காங்கிரசு
1967 விஸ்வாசராய் நரசிம்ம ராவ் டோரா சுதந்திராக் கட்சி
1971 பித்திகா சத்யநாராயணா இந்திய தேசிய காங்கிரசு
1977 கிஷோர் சந்திர சூரியநாராயண தியோ வைரிசெர்லா[2]
1980 இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
1984 இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1989 விஜய ராமராஜு செத்ருச்சர்லா இந்திய தேசிய காங்கிரசு
1991
1996 பிரதீப் குமார் தேவ் வைரிச்செர்லா
1998 விஜய ராமராஜு செத்ருச்சர்லா தெலுங்கு தேசம் கட்சி
1999 தாதிசிலுகா வீர கௌரி சங்கரா ராவ்[3]
2004 கிஷோர் சந்திர சூரியநாராயண தியோ வைரிசெர்லா இந்திய தேசிய காங்கிரசு
இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் அறிக்கைக்குப் பிறகு 2008இல் தொகுதி நீக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2004 இந்தியப் பொதுத் தேர்தல்: பார்வதிபுரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கிசோர் சந்திர சூரியநாராயண தியோ வைரிசெர்லா 321,788 48.69 +1.31
தெதேக தாதிசிலுகா வீர கௌரி சங்கரா ராவ் 314,370 47.57 -1.97
வாக்கு வித்தியாசம் 7,418 1.12
பதிவான வாக்குகள் 660,923 73.74 +3.86
காங்கிரசு gain from தெதேக மாற்றம் +1.31

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1951". Election Commission of India. 23 August 1951. Retrieved 13 October 2021.
  2. "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. Retrieved 31 December 2021.
  3. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. Retrieved 31 December 2021.
  4. "General Election 2004". Election Commission of India. Retrieved 22 October 2021.

< 18°48′N 83°24′E / 18.8°N 83.4°E / 18.8; 83.4