பார்டெல் பறக்கும் அணில்
Appearance
பார்டெல் பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கைலோபீட்சு
|
இனம்: | கை. பார்டெல்சி
|
இருசொற் பெயரீடு | |
கைலோபீட்சு பார்டெல்சி (சேசென், 1939) |
பார்டெல் பறக்கும் அணில் (Bartel's flying squirrel)(கைலோபீட்சு பார்டெல்சி) என்பது இந்தோனேசியாவின் மேற்கு சாவகம் தீவில் உள்ள இசுகுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி சிற்றினமாகும். இது அகணிய உயிரியாகும். இது இங்கு மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல காடுகளில் வாழ்கிறது.[1]
பெயர்
[தொகு]பார்டெல் பறக்கும் அணில் இடச்சு இயற்கை ஆர்வலர் மேக்சு எட்வர்ட் காட்லீப் பார்டெல்சின் நினைவாக பெயரிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Clayton, E. (2017). "Hylopetes bartelsi". IUCN Red List of Threatened Species 2016: e.T10602A115098024. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T10602A22243650.en. https://www.iucnredlist.org/species/10602/115098024. பார்த்த நாள்: 23 June 2022.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Michael, Grayson (2009). The Eponym Dictionary of Mammals. JHU Press. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801895333.