உள்ளடக்கத்துக்குச் செல்

பாரிஸ் ஜெயராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்ஜான்சன். கே
தயாரிப்புகே. குமார்
கதைஜான்சன். கே
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புசந்தானம்
அனைகா சோதி
பிரித்விராஜ்
மொட்டை இராசேந்திரன்
ஒளிப்பதிவுஆர்தர் ஆ. வில்சன்
படத்தொகுப்புபிரகாஷ் பாபு
கலையகம்லார்க் ஸ்டுடியோஸ்
வெளியீடு12 பெப்ரவரி 2021
ஓட்டம்2 மணி நேரம் 16 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாரிஸ் ஜெயராஜ் (Parris Jeyaraj) 2021இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஜான்சன். கே எழுதி இயக்கியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே. குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தானம், அனைகா சோதி, பிரித்விராஜ், மொட்டை இராசேந்திரன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2][3][4][5][6][7][8]

கதை மாந்தர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumar, Pradeep (12 February 2021). "'Parry's Jeyaraj' movie review: Santhanam hits the sweet spot". www.thehindu.com.
  2. "Parris Jeyaraj Movie Review: The songs are a riot, but is that enough?". The New Indian Express.
  3. "Santhanam reunites with 'A1' director Johnson for a gangster comedy". The New Indian Express.
  4. "Santhanam is a north Madras gangster in this! - Times of India". The Times of India.
  5. "Anaika Soti to feature in Santhanam's next". 18 March 2020.
  6. "Santhanam-Johnson reunite for Parry's Jeyaraj". The New Indian Express.
  7. "Santhanam's film with Johnson titled 'Parry's Jeyaraj' - Times of India". The Times of India.
  8. "Had several other ideas before finalising Parris Jeyaraj script: Santhanam - DTNext.in", web.archive.org, 2021-04-28, பார்க்கப்பட்ட நாள் 2024-06-17

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிஸ்_ஜெயராஜ்&oldid=4013805" இலிருந்து மீள்விக்கப்பட்டது