உள்ளடக்கத்துக்குச் செல்

பாரம்பரியம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரம்பரியம்
சுவரிதழ்
இயக்கம்மனோபாலா
தயாரிப்புஆர். ஜம்புநாதன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
சரோஜாதேவி
பாண்டியன்
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புவி. ஜெயபால்
கலையகம்சசிவர்ணம் பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 13, 1993 (1993-11-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பராம்பரியம் (Paarambariyam) என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். மனோபாலா இயக்கிய இப்படத்தை ஆர். ஜம்புநாதன் தயாரித்தார்.[1][2] இதில் சிவாஜி கணேசன், பி. சரோஜா தேவி, பாண்டியன் ஆகியோர் நடித்தனர். இது 1993 நவம்பர் 13 அன்று வெளியானது.[3][4]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்தனர்.[5][6] பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம், பூங்குயிலன், இளவரசு ஆகியோர் எழுதியிருந்தனர்.


பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "இளம் பூக்களே"  சித்ரா  
2. "ராஜாதி ராஜா"  மனோ  
3. "சந்தனக் காற்று"  மனோ, சித்ரா  
4. "எங்க ஊரு ராசா"  மனோ, வாணி ஜெயராம்  
5. "ஏலப்பூ"  வாணி ஜெயராம்  
6. "சிம்மக் குரலுக்கும்"  மலேசியா வாசுதேவன், பி. சுசீலா  
7. "தங்க முகத்திலே"  வாணி ஜெயராம்  

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு சீக்ரெட்.. அடேங்கப்பா நடிக்கிறதுல இவ்வளவு டெக்னிக் இருக்கா?". Tamil Minutes. 19 May 2024. Archived from the original on 23 May 2024. பார்க்கப்பட்ட நாள் 23 May 2024.
  2. "அப்பா... மகனே... சிவாஜி சென்டிமென்ட்!". Kungumam. 11 April 2016. Archived from the original on 23 May 2024. பார்க்கப்பட்ட நாள் 23 May 2024.
  3. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  4. "281-288". nadigarthilagam.com. Archived from the original on 20 August 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2024.
  5. "Paarambariam Tamil film LP Vinyl Record by Shankar Ganesh". Mossymart (in ஆங்கிலம்). Archived from the original on 24 April 2023. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  6. "Parambariyam". JioSaavn. January 1993. Archived from the original on 24 April 2023. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரம்பரியம்_(திரைப்படம்)&oldid=4092203" இலிருந்து மீள்விக்கப்பட்டது