பாரன்ஃகைட்
Appearance
பாரன்ஃகைட் இலிருந்து |
பாரன்ஃகைட் இற்கு | |
---|---|---|
செல்சியசு | [°C] = ([°F] − 32) × 5⁄9 | [°F] = [°C] × 9⁄5 + 32 |
கெல்வின் | [K] = ([°F] + 459.67) × 5⁄9 | [°F] = [K] × 9⁄5 − 459.67 |
ரேன்கின் | [°R] = [°F] + 459.67 | [°F] = [°R] − 459.67 |
குறிப்பிட்ட வெப்பநிலைகளுக்கு அல்லாது வெப்பநிலை மாற்றங்களுக்கு, 1°F = 1°R = 5⁄9°C = 5⁄9 K |
பாரன்ஃகைட் அல்லது ஃபேரென்ஃகைட் (ஃபேரென்ஹைட், இலங்கை வழக்கு: பரனைற்று Fahrenheit, °F) வெப்பநிலை அளக்கும் ஒரு அலகாகும். 1724 ஆம் ஆண்டு செசுமனியைச் சேர்ந்த இயற்பியலாளர் டானியல் ஃபேரென்ஃகைட் இம்முறையை தொடங்கினார். உலகில் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இம்முறை பயன்படுகிறது.
வெப்பநிலை அலகுகளுக்கிடையேயான தொடர்பு அட்டவணை
[தொகு]








Countries that use Fahrenheit.
Countries that use both Fahrenheit and Celsius.
Countries that use Celsius.