உள்ளடக்கத்துக்குச் செல்

பாரந்தூக்கிக் கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு அமெரிக்கப் பாரந்தூக்கிக் கப்பல்

பாரந்தூக்கிக் கப்பல் என்பது, கடலில் பாரங்களைத் தூக்குவதற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கப்பல் ஆகும். இன்றைய மிகப் பெரிய பாரந்தூக்கிக் கப்பல்கள் பெரும்பாலும், கடற்பகுதியில் நடைபெறும் அமைப்பு வேலைகளில் பயன்படுகின்றன. இவற்றுள் பெரிய கப்பல்கள் பொதுவாகப் பகுதி-மூழ்கிகள் (semi-submersibles).[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Michael Matheus: "Mittelalterliche Hafenkräne," in: Uta Lindgren (ed.): Europäische Technik im Mittelalter. 800-1400, Berlin 2001 (4th ed.), p. 346 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7861-1748-9
  2. "Popular Science". google.com. November 1931.
  3. "US Navy list of FLOATING CRANE (N-S-P),YD". Archived from the original on 2017-03-30. பார்க்கப்பட்ட நாள் 2017-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரந்தூக்கிக்_கப்பல்&oldid=4100700" இலிருந்து மீள்விக்கப்பட்டது