பாரத சுந்தரி
भारत सुंदरी | |
உருவாக்கம் | 1968 |
---|---|
வகை | அழகுப் போட்டி |
தலைமையகம் | குருகிராம் |
தலைமையகம் |
|
சேவை | இந்தியா, உலகம் |
ஆட்சி மொழி | இந்தி, ஆங்கிலம் |
முக்கிய நபர்கள் | இராஜத் சிங் |
பணிக்குழாம் | ~48 |
தன்னார்வலர்கள் | ~300 |
வலைத்தளம் | www |
In 2017 Rajat Singh restarted this pageant as a Private Entity |
பாரத் சுந்தரி (Bharat Sundari) இந்தியாவின் தேசிய அழகி போட்டி ஆகும். இப்போட்டி 1968 முதல் 1975 வரை இப்போட்டியில் வெற்றி பெற்றவர் உலக அழகி போட்டியில் பங்கேற்றனர்.
பிரிவுகள்
[தொகு]பாரத சுந்தரி போட்டி இரண்டு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.
- செல்வி (மணமாகதவர்)
- திருமதி (மணமானவர்)
பாரத சுந்தரி இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது.
- மாநில அளவிலான போட்டி
- தேசிய அளவிலான போட்டி
தகுதி வரம்பு
[தொகு]- செல்வி
உயரம் 5'2" மற்றும் அதற்கு மேல் (வடகிழக்கு இந்தியாவிற்கு 5'0) · வயது 16-35 (திசம்பர் 1, 2019 நிலவரப்படி)
- திருமதி
உயரம் 5'2" மற்றும் அதற்கு மேல் (வடகிழக்கு இந்தியாவிற்கு 5'0) · வயது 18-50 வயது (31 திசம்பர் 2019 தேதியின்படி)
வரலாறு
[தொகு]பாரத சுந்தரியின் முதல் போட்டி 1968-இல் நடைபெற்றது. ஜேன் கோயல்ஹோ பாரத் சுந்தரி போட்டியில் முதல் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார். இவர் 1968ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1975 | அஞ்சனா சூட் | இமாச்சலப் பிரதேசம் | அரையிறுதிப் போட்டியாளர் |
1972 | மாலதி பசப்பா | கருநாடகம் | 4வது ரன்னர் அப் |
1970 | கீதர் கோரின்னி பேவிலி | மகாராட்டிரம் | அரையிறுதிப் போட்டியாளர் |
1969 | ஆதினா செல்லிம் | மகாராட்டிரம் | Unplaced
|
1968 | ஜேன் கோயல்கோ | புது தில்லி | Unplaced
|
வெற்றியாளர்கள்
[தொகு]உலக அழகிக்கான பிரதிநிதிகள்
[தொகு]- 1971 மற்றும் 1974ஆம் ஆண்டுகளில் உலக அழகி போட்டிக்கு பிரதிநிதிகள்
ஆண்டு | பிரதிநிதி | நிலை | தரவரிசை | சிறப்பு விருதுகள் |
---|---|---|---|---|
1975 | அஞ்சனா சூட் | இமாச்சலப் பிரதேசம் | அரையிறுதிப் போட்டியாளர் | |
1972 | மாலதி பாசப்பா | கருநாடகம் | 4வது ரன்னர் அப் | |
1970 | கீதர் கோரின்னி பேவிலி | மகாராட்டிரம் | அரையிறுதிப் போட்டியாளர் | |
1969 | ஆதினா செல்லிம் | மகாராட்டிரம் | Unplaced
|
|
1968 | ஜேன் கோயல்கோ | புது தில்லி | Unplaced
|
பசிபிக் ராணி போட்டியாளர்கள்
[தொகு]1967-இல், ஈவ்ஸ் வீக்லி இந்தியா அழகி இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டவர்.
ஆண்டு | பிரதிநிதி | நிலை | தரவரிசை | சிறப்பு விருதுகள் |
---|---|---|---|---|
1973 | பிரோசா கூப்பர் | மகாராட்டிரம் | Unplaced
|
'Miss Photogenic
|