கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாயிர வகை இரண்டு என நன்னூல் கூறுகிறது.
” பாயிரம் பொதுசிறப் பெனவிரு பாற்றே “ - நன்னூல் - 2
அவை பொதுப்பாயிரம் , சிறப்புப் பாயிரம் என்பவைகளாகும்.
பொதுப்பாயிரம் என்பது எல்லா நூல்களுக்கும் பொதுவானதாக இருக்கும். சிறப்புப்பாயிரம் எனப்படுவது ஒரு தனிப்பட்ட நூலுக்கு உரிய சிறப்புகளைக் குறிப்பதாக இருக்கும்.
ஆசிரியர் பகுதிகள் பாயிரவியல் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் உரை நூல்கள் நூற்பாக்கள்
பாயிரவியல்
பொதுப் பாயிரம்
பாயிரவியல்
நூலின் தன்மை
நூலுக்குரிய கொள்கைகள்
நூலுக்கு கூடாதவை
நூலுக்கு அலங்காரம்
நூலுக்குரிய உத்திகள்
14 , 15 , 16 , 17 , 18 , 19 , 20 , 21 , 22 , 23 , 24 , 25
ஆசிரியனது வரலாறு
பாடம் சொல்லும் இயல்பு
மாணாக்கனது வரலாறு
பாடங் கேட்டலின் வரலாறு
சிறப்புப் பாயிரம்