பாப்ரா
Appearance
பாப்ரா
சந்திரசேகர ஆசாத் நகர் | |
---|---|
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பாப்ரா நகர்த்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 22°31′48″N 74°19′28″E / 22.53000°N 74.32444°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | அலிராஜ்பூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,968 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MP |
வாகனப் பதிவு | MP69 |
பாப்ரா (Bhavra or Bhabhra or Chandra Shekhar Azad Nagar) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்கில் அமைந்த அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான சந்திரசேகர ஆசாத்[1] [2][3]இந்த ஊரில் என்பதால் இந்நகரத்தை சந்திரசேகர ஆசாத் நகர் என்றும் அழைப்பர்.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாப்ரா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 10,968 ஆகும். அதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49% ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 54% ஆகும். இந்த ஊர் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்ட குழந்தைகள் 19% ஆகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சந்திர சேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது எப்படி?
- ↑ The Calcutta review. University of Calcutta. Dept. of English. 1958. p. 44. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012.
- ↑ Catherine B. Asher, ed. (June 1994). India 2001: reference encyclopedia. South Asia Publications. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-945921-42-4. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012.
- ↑ "Census of India 2011". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் August 23, 2018.