பாபுஜி நினைவு பள்ளி, மணவாளக்குறிச்சி
Appearance
பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி Bapuji Memorial Higher Secondary School | |
---|---|
அமைவிடம் | |
மணவாளக்குறிச்சி இந்தியா | |
அமைவிடம் | 8°08′41″N 77°18′13″E / 8.144629°N 77.303555°E |
தகவல் | |
வகை | உதவிபெறும்/சுயநிதி |
தொடக்கம் | சூன் 1, 1951 |
நிறுவனர் | சேகர் |
பள்ளி மாவட்டம் | குளித்தலை |
Chairman | நாசரேத் சார்லஸ் |
அதிபர் | ஒய்.சுந்தர் ராஜ் |
பீடம் | 60 (தோராயமாக) |
தரங்கள் | 6 முதல் 12 வரை |
மொத்த சேர்க்கை | 1300 (தோராயமாக) |
Campus size | 4 ஏக்கர் |
பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி (Bapuji Memorial Higher Secondary School) என்பது தமிழ்வழியில் கல்வி கற்பிக்குமொரு தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.
அமைவிடம்
[தொகு]தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி எனும் ஊரில் உள்ளது.
வரலாறு
[தொகு]1951 ஆம் ஆண்டில் ஜி. சி. சேகர் என்பரால் உயர்நிலைப்பள்ளியாக இது நிறுவப்பட்டது. பின்பு 1979 ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலைப்பள்ளியாக இருக்கும் வரையில் ஆண்களுக்கான பள்ளியாகவே இருந்தது. தரம் உயர்த்தப்ப்ட்ட பின்பு இருபாலர் பயிலும் பள்ளியாக ஆனது.