பாண்டிய குலோதயம்
Appearance
பாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும்.[1]
தகவல்கள்
[தொகு]- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.
- அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.
- சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னனாவான்.
செய்தி மதிப்பீடு
[தொகு]- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரின் கல்வெட்டுகளும் தென்காசி கோயிலிலேயே இருக்கிறது.