பாண்டித் தேவன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாண்டித் தேவன் | |
---|---|
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | கே. சுப்பிரமணியம் மோராக் லிமிடட் |
கதை | கதை கே. சுப்பிரமணியம் |
இசை | சி. என். பாண்டுரங்கன் மீனாட்சி சுப்பிரமணியம் |
நடிப்பு | எம். ஜி. சக்கரபாணி டி. கே. பாலச்சந்திரன் அசோகன் சகஸ்ரநாமம் சந்திரபாபு ராஜசுலோச்சனா பி. எஸ். சரோஜா முத்துலட்சுமி ராகினி டி. ஏ. மதுரம் |
வெளியீடு | மார்ச்சு 7, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 18714 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாண்டித் தேவன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. சக்கரபாணி, டி. கே. பாலச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.