பாட்டொன்று கேட்டேன் (1971 திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாட்டொன்று கேட்டேன் | |
---|---|
இயக்கம் | எஸ். ராகவன் |
தயாரிப்பு | எஸ். கிருஷ்ணமூர்த்தி கேசவன் பிலிம்ஸ் |
இசை | சி. ராமச்சந்திரா |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் இந்திராதேவி |
வெளியீடு | திசம்பர் 7, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 3919 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாட்டொன்று கேட்டேன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், இந்திரா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.