உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்டுக்கு நான் அடிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டுக்கு நான் அடிமை
இயக்கம்சண்முகப்பிரியன்
தயாரிப்புஎஸ். ரமேஷ்சந்த் ஜெயின்
கதைசண்முகப்பிரியன்
திரைக்கதைசண்முகப்பிரியன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
ரேகா
குஷ்பூ
ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவுஅசோக் சவுத்ரி
படத்தொகுப்புசீனிவாசு கிருஷ்ணா
வெளியீடு23 பெப்பிரவரி 1990 (1990-02-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாட்டுக்கு நான் அடிமை (Paattukku Naan Adimai) என்பது 1990 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை சண்முகப்பிரியன் இயக்கியிருந்தார். இதில் ராமராஜன், ரேகா, குஷ்பூ போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "தாலாட்டு கேட்காத ஆள்" மனோ பொன்னடியான் 04:35
2 "பூவே பூவே" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:30
3 "கண்ணம்மா... கெட்டாலும் சேரு" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:34
4 "புள்ளி வச்ச" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:33
5 "யார் பாடும் பாடல்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி கங்கை அமரன் 05:33
6 "பாட்டுக்கு ஜோடியா" மலேசியா வாசுதேவன், கே. எஸ் . சித்ரா கங்கை அமரன் 05:41
7 "அத்தி மரக்கிளி" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:45

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pattukku Naan Adimai". spicyonion.com. Retrieved 2014-08-03.
  2. "Pattukku Naan Adimai". youtube.com. Retrieved 2014-08-03.
  3. "Paatukku Naan Adimai Songs". raaga.com. Retrieved 2014-08-03.
  4. "Paatukku Naan Adimai Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 23 February 2022. Retrieved 23 February 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டுக்கு_நான்_அடிமை&oldid=4118705" இலிருந்து மீள்விக்கப்பட்டது