பாடலம்
Appearance
பாடலம் என்னும் மலர் நண்பகலில் மலரும்.
வையை ஆற்றில் கொட்டிக் கிடந்த மலர்களில் பாடலம் மலரும் ஒன்றாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [1]
பாடலம் கல் பதுக்கையை மூடி நிழல் தரும். [2]
வெளியிணைப்புகள்
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ சிலப்பதிகாரம் 13 புறஞ்சேரி இறுத்த காதை
- ↑ பாடலம் புனைந்தகற் பதுக்கையிவ் விடனே கல்லாடம் 24