பாசிர்ஹத்
Appearance
பாசிர்ஹத் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 22°39′26″N 88°53′39″E / 22.65722°N 88.89417°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | வடக்கு 24 பர்கனா மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பாசிர்ஹத் நகரம் |
• தலைவர் | ஆசித் மஜும்தார்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 22.50 km2 (8.69 sq mi) |
ஏற்றம் | 6 m (20 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,25,254 |
• அடர்த்தி | 5,600/km2 (14,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 743412 |
இடக் குறியீடு | 3217 |
மக்களவைத் தொகுதி | பசிர்ஹத் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற தொகுதி | பசிர்ஹத் தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதிகள் |
பாசிர்ஹத் (Basirhat), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கான மாவட்டத்தில் உள்ள நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் இச்சாமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் கொல்கத்தாவிற்கு வடகிழக்கே 67 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் இந்தியா-வங்காள தேசம் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]Cities, towns and locations in Basirhat subdivision, North 24 Parganas district M: municipal town, CT: census town, R: rural/ urban centre Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாசிர்ஹாத் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 125,254 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 63,223 மற்றும் 62,031 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 978 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.60%, இசுலாமியர்கள் 22.21% மற்றும் பிறர் 0.20% ஆக உள்ளனர். [3]
கல்வி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Official District Administration site பரணிடப்பட்டது 20 ஆகத்து 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Basirhat Municipality".
- ↑ Basirhat City Population 2011
- ↑ "Basirhat College". BC. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.
- ↑ "Basirhat College". College Admission. பார்க்கப்பட்ட நாள் 15 May 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]வெளி ஊடகங்கள் | |
---|---|
Fencing of India-Bangladesh border |