உள்ளடக்கத்துக்குச் செல்

பாசவலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசவலை
இயக்கம்ஏ. எஸ். நாகராஜன்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். கே. ராதா
வி. கே. ராமசாமி
கே. நடராஜன்
ஏ. கருணாநிதி
வி. கோபாலகிருஷ்ணன்
ஜி. வரலட்சுமி
எம். என். ராஜம்
டி. பி. முத்துலட்சுமி
ஈ. வி. சரோஜா
வெளியீடுநவம்பர் 1, 1956
ஓட்டம்.
நீளம்16637 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாசவலை 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. © 2015 Spicyonion.com. All Rights Reserved
  2. Randor Guy (23 June 2012). "Paasavalai 1956". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211029174908/https://www.thehindu.com/features/cinema/paasavalai-1956/article3562528.ece. 
  3. "1956 – பாசவலை – மாடர்ன் தியேட்டர்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 12 October 2022. Retrieved 20 September 2024.
  4. "Pasavalai". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 1 November 1956. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19561101&printsec=frontpage&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசவலை&oldid=4141710" இலிருந்து மீள்விக்கப்பட்டது