பாங்கே லால் சோன்கர்
Appearance
பாங்கே லால் சோன்கர் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், 13ஆவது உத்தரப்பிரதேச சட்டப்பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1996-2002 | |
தொகுதி | சாகஞ் சட்டப்பேரவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 சனவரி 1957 ஜவுன்பூர் மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஆசா சோன்கர் |
பிள்ளைகள் | 2 மகன்கள், 2 மகள்கள் |
பெற்றோர் | ஸ்ரீ ராஜாராம் சோன்கர் |
வாழிடம் | ஜவுன்பூர் மாவட்டம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | விவசாயி & அரசியல்வாதி |
பாங்கே லால் சோன்கர் (Banke Lal Sonkar) ஒரு இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேசத்தின் 13-ஆவது சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் உத்தரப்பிரதேசத்தின் ஷாகஞ்ச் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[2][3]
தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
பாங்கே லால் சோன்கர் ஜான்பூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் இளங்கலைப் பட்டம் வரை கல்வி பயின்றார், பின்னர் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார்.[4]
அரசியல் வாழ்க்கை[தொகு]
பாங்கே லால் சோன்கர் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஷாகஞ்ச் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார். இவர் உத்தரபிரதேசத்தில் பாஜக எஸ்சி மோர்ச்சாவில் துணைத் தலைவராக உள்ளார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "BANKELAL SONKAR(Bharatiya Janata Party(BJP)):Constituency- SHAHGANJ(JAUNPUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2019-05-09.
- ↑ "Bankelal Sonkar : (BJP) Bharatiya Janata Party , MLA , Shahganj Constituency". Janpratinidhi. பார்க்கப்பட்ட நாள் 2019-05-09.
- ↑ "जौनपुर से 6, मछलीशहर से 8 पर्चे दाखिल". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-05-16.
- ↑ "Bankelal sonkar profile". Electoral Commission of India.
- ↑ "मायावती अनुसूचित जाति की हितैषी नहीं". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-05-09.