உள்ளடக்கத்துக்குச் செல்

பாகுட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



பாகுட் மாவட்டம்
पाकुड़ जिला
பாகுட்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாந்தல் பர்கனா கோட்டம்
தலைமையகம்பாகுட்
பரப்பு686.21 km2 (264.95 sq mi)
மக்கட்தொகை899,200 (2011)
மக்கள்தொகை அடர்த்தி498/km2 (1,290/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை5.13%
படிப்பறிவு50.17%
பாலின விகிதம்985
மக்களவைத்தொகுதிகள்ராஜ்மகால் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பாகுட் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாகுட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்

[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு லிட்டீபாடா, பாகுட், மகேஷ்பூர் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் ராஜ்மகல் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-26.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகுட்_மாவட்டம்&oldid=3562557" இலிருந்து மீள்விக்கப்பட்டது