பவளக்கொடி (1949 திரைப்படம்)
Appearance
பவளக்கொடி | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு |
தயாரிப்பு | எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு |
கதை | இளங்கோவன் |
இசை | சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் டி. ஈ. வரதன் என். எஸ். கிருஷ்ணன் டி. ஆர். ராஜகுமாரி[1] எம். எஸ். சரோஜினி டி. ஏ. மதுரம் ஹரினி குமாரி என். ராஜம் லலிதா பத்மினி |
வெளியீடு | ஏப்ரல் 9, 1949 |
ஓட்டம் | . |
நீளம் | 14739 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஈ. வரதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கவி குஞ்சரம் ஆகியோர் இயற்றியிருந்தனர். நடனம் வழுவூர் இராமையா பிள்ளை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஓராயிரம் முகங்களிடையே ஒரு முகம்! டி.ஆர்.ராஜகுமாரி". தினமணி. https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/Jun/28/trrajakumari-old-actresses-3181306.html. பார்த்த நாள்: 13 December 2024.
- ↑ கை, ராண்டார் (7 நவம்பர் 2008). "Pavalakodi 1949". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on 3 ஏப்ரல் 2017. Retrieved 3 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)