பவர் ரேஞ்சர்ஸ் நிஞ்சா ஸ்டார்ம்
Appearance
பவர் ரேஞ்சர்சு நிஞ்சா சிட்டாம் (Power Rangers Ninja Storm) சூப்பர் சென்டாய் அரிக்கங்கரை தழுவி எடுக்கபட்ட ஒரு பவர் ரேஞ்சர்சு தொடராகும். பவர் ரேஞ்சர்சு தயாரிப்பு உரிமை கைமாறிய பிறகு பிவிஎசு நிறுவனத்தால் தயாரிக்கபட்டது.[1][2][3]
கதை சுருக்கம்
ஒரு மறைவான காட்டுப்பகுதியில் நிஞ்சா அகாடமி செயல்படுகிறது. உலகை தீய சக்திகளிடம் இருந்து காக்க பயிற்சி அளிக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக தீய சக்திகள் அவர்களை சிறைபிடிக்கின்றன. அங்கு தாமதமாக வரும் மூவருக்கு உலகை காக்கும் பொறுப்பு வந்து சேருகிறது. அவர்கள் எப்படி தமது பணியை செய்து முடிக்கிறார்கள் என்பது கதை.