பவன் காந்த் முஞ்சால்
பவண் முஞ்சால் Pawan Munjal | |
---|---|
பிறப்பு | 1954 (அகவை 69–70) |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய தொழில்நுட்ப நிறுவனம், குருசேத்ரா |
பணி | தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, ஈரோமோட்டோ கார்ப் |
பெற்றோர் | பிரிச்மோகன் லால் முஞ்சால் |
பவன் காந்த் முஞ்சால் (Pawan Kant Munjal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். ஒரு கோடீசுவரராகவும் ஈரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அறியப்படுகிறார். [1] மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில்,உலகின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் ஈரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஆகும். இந்தியா டுடே இதழ், 2017 [2] ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 50 சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் இவர் 49 ஆவது இடத்தைப் பிடித்தார்.
2022 ஆம் ஆண்டு மே மாத கணக்கெடுப்பின்படி, இவருடைய சொத்து நிகர மதிப்பு US$3.4 பில்லியன்[3] என மதிப்பிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்திய வழக்கை தொடர்ந்து அமலாக்க இயக்குனரகம் [4]இவருடைய குடியிருப்பில் சோதனை நடத்தியது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Pawan Munjal elevates as Chairman of Hero Moto Corp". Indian Express இம் மூலத்தில் இருந்து October 31, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151031052454/http://www.newindianexpress.com/business/news/Pawan-Munjal-Takes-Over-as-Chairman-of-Hero-MotoCorp/2015/06/01/article2844119.ece. பார்த்த நாள்: 1 June 2015.
- ↑ "India's 50 powerful people". India Today. April 14, 2017. http://indiatoday.intoday.in/story/india-today-top-50-powerful-indians-mukesh-ambani-ratan-tata-kumar-mangalam-birla-gautam-adani-anand-mahindra-srk-amitabh-bacchan/1/928939.html.
- ↑ "Forbes profile: Pawan Munjal & family". Forbes. பார்க்கப்பட்ட நாள் 27 May 2022.
- ↑ Raj, Neha (2023-08-01). "ED Conducts Raids at Hero MotoCorp CEO Pawan Munjal's Residence in Connection with DRI Case". PUNE NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.