பழுப்பு பக்கி
Appearance
பழுப்பு பக்கி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | கேப்ரிமுல்கிபார்மஸ்
|
குடும்பம்: | பக்கி
|
பேரினம்: | கேப்ரிமுல்கசு
|
இனம்: | C. griseatus
|
இருசொற் பெயரீடு | |
Caprimulgus griseatus வால்டென், 1875 |
பழுப்பு பக்கி (கேப்ரிமுல்கசு கிரிசீடசு) என்பது பிலிப்பீன்சில் காணப்படும் பக்கி சிற்றினம் ஆகும். இச்சிற்றினத்தின் கீழ் இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: கே. கி. கிரிசீடசு மற்றும் கே. கி. மைந்தனென்சிசு. இது ஒரு காலத்தில் புன்னிலப் பக்கி சிற்றினத்துடன் ஒத்த இனமாகக் கருதப்பட்டது. ஆனால் இதன் குரல் புன்னிலப் பக்கியிலிருந்து வேறுபடுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sangster, G.; Cancino, K. M.; Hutchinson, R. O. (2021). "Taxonomic revision of the Savanna Nightjar (Caprimulgus affinis) complex based on vocalizations reveals three species". Avian Research 12 (1): 1–8. doi:10.1186/s40657-021-00288-z.