உள்ளடக்கத்துக்குச் செல்

பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 23°23′38″N 85°19′59″E / 23.394°N 85.333°E / 23.394; 85.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகம்
Tribal Research Institute and Museum
Map
நிறுவப்பட்டது2006
அமைவிடம்பொராபாடி, ராஞ்சி, சார்க்கண்டு
ஆள்கூற்று23°23′39″N 85°20′00″E / 23.39415°N 85.33323°E / 23.39415; 85.33323
வகைபழங்குடியினர் அருங்காட்சியகம்
சேகரிப்புகள்கல்சிற்பம், சுடுமன் சிற்பம், இனவியல் பொருட்கள்
வருனர்களின் எண்ணிக்கை~1,000 (மாதந்தோறும்)
உரிமையாளர்சார்க்கண்டு அரசு
வலைத்தளம்ekalyan.cgg.gov.in

பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகம் (Tribal Research Institute Museum) என்பது இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும்.[1][2][3] இந்த அருங்காட்சியகத்தில் கல் சிற்பங்கள் மற்றும் சுடுமட்சிலை கலைப்பொருட்களின் அரிய தொகுப்பு உள்ளது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் இனவியல் பொருள்கள், மாநிலத்தில் வசிக்கும் பழங்குடி சமூகங்களின் வரலாறு மற்றும் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கின்றன. பழங்குடியினர் குறித்து ஆய்வினைத் தொடரும் மாணவர்களுக்கு இந்த அருங்காட்சியகம் முக்கியமான கற்றல் மையமாக விளங்குகிறது.[4]

காட்சிப்படுத்தப்பட்ட பழங்குடியினர்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What holds back tribal students in an urban milieu?". www.telegraphindia.com. Retrieved 2022-09-01.
  2. "About: Tribal research institute in India".
  3. Pioneer, The. "Tribal life rejuvenated at Tribal Museum". The Pioneer (in ஆங்கிலம்). Retrieved 2022-09-01.
  4. "Tribal Research Institute and Museum". www.incredibleindia.org. Retrieved 2023-07-22.

23°23′38″N 85°19′59″E / 23.394°N 85.333°E / 23.394; 85.333