பள்ளிவாசல் டுடே
Appearance
பள்ளிவாசல் டுடே[தொகு]
பள்ளிவாசல் டுடே என்ற இஸ்லாமிய செய்தி வார இதழ் தமிழகத்திலிருந்து வெளிவருகிறது. உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் இசுலாமிய சமுதாயத்திற்கு ஒரு இணைப்பு பாலமாக செயல்படும் நோக்கில் இந்த வார இதழை ஆலீம் மு. அகமதுஷா என்பவர் சென்னையில் இருந்து வெளியிடுகிறார். பள்ளிவாசல்.காம் என்ற பெயரில் இது மின்னிதழாகவும் வெளிவருகிறது.
ஆசிரியர் குழு[தொகு]
- ஆலிம். அஹமதுஷா
- சொக்கம்பட்டி ரஹூம்
- அருண் பல்லவராயர்