உள்ளடக்கத்துக்குச் செல்

பல்கேரிய தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்கேரியா
Shirt badge/Association crest
அடைபெயர்Лъвовете (The Lions)
கூட்டமைப்புBulgarian Football Union (BFU)
Български футболен съюз
Болгарский футбольный союз
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
தலைமைப் பயிற்சியாளர்Lyuboslav Penev
அணித் தலைவர்Ivelin Popov
Most capsStiliyan Petrov (106)
அதிகபட்ச கோல் அடித்தவர்Hristo Bonev
Dimitar Berbatov (48)
தன்னக விளையாட்டரங்கம்Vasil Levski National Stadium
பீஃபா குறியீடுBUL
பீஃபா தரவரிசை76
அதிகபட்ச பிஃபா தரவரிசை8 (சூன் 1995)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை96 (ஏப்ரல் 2012)
எலோ தரவரிசை52
அதிகபட்ச எலோ3 (ஆகத்து 1975)
குறைந்தபட்ச எலோ58 (ஆகத்து 1955)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 ஆஸ்திரியா 6–0 Bulgaria சோவியத் ஒன்றியம்
(வியன்னா, ஆஸ்திரியா; 21 மே 1924)
பெரும் வெற்றி
 Bulgaria 10–0 கானா 
(León, மெக்சிக்கோ; 14 அக்டோபர் 1968)
பெரும் தோல்வி
 எசுப்பானியா 13–0 Bulgaria சோவியத் ஒன்றியம்
(மத்ரித், எசுப்பானியா; 21 மே 1933)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்7 (முதற்தடவையாக 1962 இல்)
சிறந்த முடிவுஅரையிறுதி, 1994
யூரோ
பங்கேற்புகள்2[1] (முதற்தடவையாக 1996 இல்)
சிறந்த முடிவுQuarter-Finals 1968[2] Group Stage; 1996 & 2004
வென்ற பதக்கங்கள்
Men’s Football

வார்ப்புரு:Medalவெள்ளி (மாழை)

வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1956 Melbourne Team

பல்கேரியா தேசிய கால்பந்து அணி (Bulgaria national football team; பல்கேரிய: Национа̀лен отбо̀р по фу̀тбол на Бъ̀лгария; உருசியம்: Национа́льная сбо́рная Болга́рии по футбо́лу), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் பல்கேரியா நாட்டின் சார்பாக பங்குகொள்ளும் கால்பந்து அணியாகும். இதனை பல்கேரிய கால்பந்து ஒன்றியம் மேலாண்மை செய்கிறது.

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் இவ்வணியின் சிறந்த செயல்பாடு 1994-ஆம் ஆண்டில் அரையிறுதியை எட்டியதாகும்; இப்போட்டியில், அவர்கள் நான்காம் இடம் பிடித்தனர். பல்கேரிய அணி, அவ்வப்போது உலகளவில் சிறந்த அணிகளை தோற்கடித்தாலும் கடந்த சில காலமாக அவர்கள் எந்தவொரு பன்னாட்டுப் போட்டிக்கும் தகுதிபெறவில்லை; கடைசியாக, யூரோ 2004-க்கு தகுதிபெற்றனர்.

குறிப்புதவிகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]