உள்ளடக்கத்துக்குச் செல்

பலவான் நீலச் சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரி மார்பு கூன்வாள் சிலம்பன்
பதனப்படுத்தப்பட்ட மாதிரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஐரேனிடே
பேரினம்:
ஐரினா
இனம்:
ஐ. துவீடாலி
இருசொற் பெயரீடு
ஐரினா துவீடாலி
சார்ப்பி, 1877

பலவான் நீலச் சிட்டு (Irena tweeddalii) என்பது ஐரினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பைபீன்சி உள்ள பலவான் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Irena tweeddalii". IUCN Red List of Threatened Species 2018. https://www.iucnredlist.org/species/103775167/132193456. பார்த்த நாள்: 26 July 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலவான்_நீலச்_சிட்டு&oldid=3998855" இலிருந்து மீள்விக்கப்பட்டது