உள்ளடக்கத்துக்குச் செல்

பற்கள் வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பற்களை வளர்ப்பது (Growing teeth) என்பது ஒரு நபர் அல்லது விலங்குகளில் புதிய முழு கடைவாய்ப் பற்களை உருவாக்குவதற்கான இலக்கைக் கொண்ட ஒரு உயிரி பொறியியல் தொழில்நுட்பமாகும்.

காலவரிசை

[தொகு]
  • 2002 - இங்கிலாந்து அறிவியலாளர்கள் முழுமையாகப் பற்களை வளர்க்க கற்றுக் கொண்டனர்; ஆனால் ஒற்றை உயிரணுக்களிலிருந்து பெறப்பட்ட பலவீனமான பற்களாக இவை இருந்தன .
  • 2007- ஜப்பானிய விஞ்ஞானிகள் எலிகளில் வேர் இல்லாத புதிய புதிய பற்களை வளர்த்தனர்.
  • 2009 - குருத்தணுவினை பயன்படுத்தி எலிகளில் முழு பற்களை வளர்த்தனர். மேலும் பற்களின் வேரைக் கூட வளர்க்க முடிந்தது, இது முன்பு சாத்தியமில்லாததாக இருந்தது.[1]
  • 2013 - சீன விஞ்ஞானிகள் மனித சிறுநீரிலிருந்து எடுக்கப்பட்ட குறுத்தணுக்களைப் பயன்படுத்தி எலிகளில் மனித பற்களை வளர்த்தனர்.[2]
  • 2015 - குறுத்தணு-பல் உள்வைப்புகளைப் பயன்படுத்தி வாயில் புதிய பற்களை வளர்ப்பது [3]
  • 2018 - படிநிலை கனிம மயமாக்கப்பட்ட கட்டமைப்புகளின் வளர்ச்சியை வழிநடத்தப் புரதக் கோளாறு-ஒழுங்கு இடைக்கணிப்பு. [4]

முறைகள்

[தொகு]
  • வெளியே - பற்களை மனித உடலுக்கு வெளியே தனித்தனியாக வளர்ந்து நோயாளிக்குப் பொருத்துவது.
  • உள் - பல் நோயாளியின் வாயில் நேரடியாக வளர்க்கப்படுகிறது.

மீளுருவாக்கம் ஆராய்ச்சி

[தொகு]
  • 2012 - குருத்தணு செயல்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட பல்லின் வேர் கால்வாயைக் குணப்படுத்தவும் மீளுருவாக்கம் செய்யவும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் ஒரு வழியினைக் கண்டுபிடித்தனர். இது பல் நரம்பை அகற்றுவதற்கான பழைய முறையை மாற்றுகிறது.[5]
  • 2013 - சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் பெப்டைட் அடிப்படையிலான உயிர் மூலப்பொருளைப் பற்களில் ஏற்படும் ஆரம்ப துவாரங்களில் செலுத்தி மீண்டும் உருவாக்குகின்றனர். [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Normile, Dennis (3 August 2009). "Researchers Grow New Teeth in Mice". Science. https://www.sciencemag.org/news/2009/08/researchers-grow-new-teeth-mice. 
  2. "Stem cells extracted from urine used to 'grow teeth' - NHS". Archived from the original on 2017-03-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-22.
  3. "Growing New Teeth in the Mouth Using Stem-Cell Dental Implants". PreScouter. 26 July 2015.
  4. Elsharkawy, Sherif; Al-Jawad, Maisoon; Pantano, Maria F.; Tejeda-Montes, Esther; Mehta, Khushbu; Jamal, Hasan; Agarwal, Shweta; Shuturminska, Kseniya et al. (1 June 2018). "Protein disorder–order interplay to guide the growth of hierarchical mineralized structures". Nature Communications 9 (1): 2145. doi:10.1038/s41467-018-04319-0. பப்மெட்:29858566. Bibcode: 2018NatCo...9.2145E. 
  5. Dutt, Anuradha (September 2013). "Breakthrough dentistry". The Hindu. http://www.thehindu.com/sci-tech/health/breakthrough-dentistry/article5076022.ece. 
  6. Brunton, P. A.; Davies, R. P. W.; Burke, J. L.; Smith, A.; Aggeli, A.; Brookes, S. J.; Kirkham, J. (August 2013). "Treatment of early caries lesions using biomimetic self-assembling peptides – a clinical safety trial". British Dental Journal 215 (4): E6. doi:10.1038/sj.bdj.2013.741. பப்மெட்:23969679. 

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்கள்_வளர்ப்பு&oldid=3562303" இலிருந்து மீள்விக்கப்பட்டது