உள்ளடக்கத்துக்குச் செல்

பரிதிமாற் கலைஞர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிதிமாற் கலைஞர் விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக அளிக்கப்படும் தமிழ்ப் பேராய விருதுகளில் ஒன்றாகும். தமிழறிஞர்கள் பரிந்துரை செய்யும், பன்னூல் புலமை, உயர்ந்த படைப்புகள், இலக்கியத்துள் ஏதேனும் ஒருதுறை ஆளுமை படைத்த சிறந்த தமிழறிஞரான மதிப்புறு தகைஞருக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 2,00,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.

விருது பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு விருது பெற்றவர் குறிப்புகள்
2012 முனைவர் செ.வை. சண்முகம்
2013 கோவை ஞானி (கி. பழனிச்சாமி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிதிமாற்_கலைஞர்_விருது&oldid=3393247" இலிருந்து மீள்விக்கப்பட்டது