பரவல்
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பரவல் (Diffusion) என்பது ஒரு பொருள் அதன் செறிவு மிகுந்த பகுதிகளிலிருந்து செறிவு குறைந்த பகுதிகளுக்கு ஒழுங்கறு/ எழுந்தமாறான நகர்தலால் துகள்கள் பரவுதலைக் குறிக்கிறது. வெற்று வெளியில் இந்த புள்ளியியல் விதரணத்தின் காலத் தொடர்பு பரவல் சமன்பாட்டால் அறியப்படுகிறது. இது அடர் சரிவு வாட்டத்தினால் நிகழும் பொருண்மைப் பெயர்ச்சியுடன் பரவல் கொள்கை தொடர்புள்ளதாக உள்ளது. சமூக அறிவியலில் இச்சொல் கருத்து பரவலைக் குறிப்பதாக உள்ளது. பரவலின் போது துணிக்கைகள் அவற்றின் செறிவுப் படித்திறன் வழியாக நகர்கின்றன.
வெளியிணைப்புகள்
[தொகு]- Diffusion in a Bipolar Junction Transistor Demo பரணிடப்பட்டது 2011-07-08 at the வந்தவழி இயந்திரம்