பரந்தன் சமர்
Appearance
பரந்தன் சமர் | |||||
---|---|---|---|---|---|
ஈழப் போர், 2008-2009 இலங்கைப் படையின் வடக்கு தாக்குதல் பகுதி |
|||||
|
|||||
பிரிவினர் | |||||
இலங்கைப் படைத்துறை | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||
தளபதிகள், தலைவர்கள் | |||||
லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா: மேஜர் ஜெனரல். ஜகத் ஜெயசூரிய: பிரிகேடியர் சவேந்திர சில்வா | வேலுப்பிள்ளை பிரபாகரன் | ||||
பலம் | |||||
இலங்கைத் தரைப்படை: 58வது டிவிசன் |
பரந்தன் சமர் (Battle of Paranthan) என்பது இலங்கை உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாகிய நான்காம் ஈழப் போரின் போது வட முனைப் போரில் இலங்கை இராணுவத்தின் 58வது படைப் பிரிவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பரந்தனைக் கைப்பற்றுவது தொடர்பாக நடந்த ஒரு சமராகும். 2008, திசம்பர், முதல் 2009, சனவரி, முதல் நாள் வரை போராடிய இராணுவம் சனவரி முதல் நாள் பரந்தனைக் கைப்பற்றியதாக அறிவித்தது.[1] இதற்கு முன்னர் சத்ஜய I மற்றும் சத்ஜய II ஆகிய போர்த் தொடர்களின் போது 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த நகரத்தை கைப்பற்றியதாகவும், ஆனால் 1998 செப்டம்பரில் தந்திரோபாய காரணத்திற்காக திரும்பிச் சென்றதாகவும் இராணுவம் கூறியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reddy, B. Muralidhar (2009-01-02). "Paranthan captured: Army". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2009-08-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090828100126/http://www.hindu.com/2009/01/02/stories/2009010255511300.htm. பார்த்த நாள்: 2009-06-11.
- ↑ "SL Army captured Paranthan LTTE garrison". Sri Lankan Ministry of Decence. 2009-01-01. Archived from the original on 2009-01-16. பார்க்கப்பட்ட நாள் 2009-06-11.