உள்ளடக்கத்துக்குச் செல்

பரத் சிங் குஷ்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரத் சிங் குஷ்வா (Bharat Singh Kushwah) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான்காம் தேதி அன்று பிறந்தார். 2013 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள குவாலியர் கிராமப்புற சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2][3] மேலும் இவர், மத்திய பிரதேச மாநிலத்தின் தோட்டக்கலை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக பணியாற்றுகிறார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bharat Singh Kushwah(Bharatiya Janata Party(BJP)):Constituency- GWALIOR RURAL(GWALIOR) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2022-08-17.
  2. "Gwalior Rural Assembly election 2018: BJP's Bharat Singh Kushwah faces Congress's Madan Kushwah". www.timesnownews.com. Retrieved 2022-08-17.
  3. "Gwalior Rural election result: BJP's Bharat Singh Kushwah in lead". India Today (in ஆங்கிலம்). Retrieved 2022-08-17.
  4. "MP minister Bharat Singh kushwah Exclusive: Congress ने किया दिखावा, BJP आदिवासियों की हितैषी". ETV Bharat News (in இந்தி). Retrieved 2022-08-17.
  5. "चित्र प्रदर्शनी | उद्यानिकी और खाद्य प्रसंस्करण विभाग, मध्य प्रदेश शासन". www.mphorticulture.gov.in. Archived from the original on 2022-08-17. Retrieved 2022-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்_சிங்_குஷ்வா&oldid=3714076" இலிருந்து மீள்விக்கப்பட்டது