பரசு ராம் பரத்வாச்சு
Appearance
பரசுராம் பரத்வாச்சு Parasram Bhardwaj | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் சரங்கர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1980–1999 | |
முன்னையவர் | கோவிந்தாரம் மிரி |
பின்னவர் | பி.ஆர். குடே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 அக்டோபர் 1947 திவாரி, பாரா-கரோத்து, பிலாசுபூர் மாவட்டம், சத்தீசுகர் |
இறப்பு | 19 அக்டோபர் 2015 | (அகவை 68)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | திவாரி, பாரா-கரோத்து, பிலாசுபூர் மாவட்டம், சத்தீசுகர் |
கல்வி | இளங்கலை |
முன்னாள் கல்லூரி | இலக்சுமனேசுவர் கல்லூரி, கரோத்து |
வேலை | அரசியல்வாதி |
As of 13 சூன், 2018 மூலம்: ["Biographical Sketch". Lok Sabha.] |
பரசு ராம் பரத்வாச்சு (Paras Ram Bhardwaj) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். 2000 ஆம் ஆண்டு வரை மத்தியப் பிரதேச மாநிலத்தின் சரங்கர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய 12 ஆவது மக்களவை உறுப்பினராகவும் பின்னர் சத்தீசுகர் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.
இந்திய நாடாளுமன்றத்தின் 7 ஆவது, 8 ஆவது, 9 ஆவது, 10ஆவது மற்றும் 11ஆவது மக்களவைகளுக்கும் இவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
பரசு ராம் பரத்வாச்சு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியன்று மாரடைப்பு காரணமாக இறந்தார். [2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "12th Lok Sabha Members Bioprofile". Lok Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
- ↑ "Senior Congress leader Parasram Bhardwaj dies of cardiac arrest at 68". The Times of India. PTI (Raipur). 19 October 2015 இம் மூலத்தில் இருந்து 8 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180808115809/https://timesofindia.indiatimes.com/india/Senior-Congress-leader-Parasram-Bhardwaj-dies-of-cardiac-arrest-at-68/articleshow/49458394.cms. பார்த்த நாள்: 8 August 2018.
- ↑ "3 time MP from undivided Madhya Pradesh Parasram Bhardwaj passes away.". Janjgir-Champa. 19 October 2015 இம் மூலத்தில் இருந்து 8 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180808120235/https://www.patrika.com/janjgir-champa-news/janjgir-champa-parasram-bhardwaj-passed-away-1123334/. பார்த்த நாள்: 8 August 2018.