உள்ளடக்கத்துக்குச் செல்

பரசுராம் கங்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரசுராம் கங்வார்
பதவியில்
10வது மக்களவை
முன்னையவர்மேனகா காந்தி
பின்னவர்மேனகா காந்தி
தொகுதிபிலிபித், உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-12-05)5 திசம்பர் 1937
பார்கேரா, பிலிபித் மாவட்டம்
இறப்பு30 அக்டோபர் 2015(2015-10-30) (அகவை 77) [1]
பிலிபித், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இசுவரவதி
பிள்ளைகள்2 மகன்கள், 4 மகள்கள்
வாழிடம்(s)பிலிபித், உத்தரப் பிரதேசம்
As of 18 சூன், 2006
மூலம்: [1]

மருத்துவர் பரசுராம் கங்வார் (Parshuram Gangwar) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலால் மருத்துவரும் ஆவார். இவர் உத்திரப் பிரதேசத்தில் பர்க்கேரா என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜம்மான் லால். மே 1957-இல், இவர் ஈசுவரவதியை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் பிலிபித்தில் உள்ள லலித் அரி ஆயுர்வேதக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். இவர் ஒரு மருத்துவ பயிற்சியாளராகவும் விவசாயியாகவும் இருந்தார். 1991ஆம் ஆண்டில் பிலிபித் மக்களவைத் தொகுதியிலிருந்து பத்தாவது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக (பாரதிய ஜனதா கட்சி) பணியாற்றினார். மேலும் 30.86% வாக்குகளைப் பெற்று ஜனதா தளத்தின் மேனகா காந்தி தோற்கடித்தார்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • பத்தாவது மக்களவை உறுப்பினர்கள் பயோப்ரோஃபைல் உறுப்பினர்கள் பயோடேட்டா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரசுராம்_கங்வார்&oldid=4092936" இலிருந்து மீள்விக்கப்பட்டது