பயனர் பேச்சு:Trengarasu/countries translation.xml
Appearance
முதற்கட்ட வேலைகள்
[தொகு]- இந்த நிரலை வெட்டி நோட்பேட் போன்ற உரை தொகுப்பி ஒன்றில் ஒட்டுக. (<source lang="xml"> என்பதை தவிர்த்து அதன் கீழுள்ள அனைத்தும்)
- கோப்பை utf-8 இன் கீழ் .xml நீட்சியுன் சேமிக்க
- AWB ஐத்திரந்து Fille-->Open Settings சென்று சேமித்த கோப்பை திறக்க
- தவறு ஏதும் மில்லையெனின் இப்போது நாடுகளின் பெயர்களை மொழிபெயர்க்க தொடங்கலாம்.
மொழிபெயர்த்தல்
[தொகு]- மொழிபெயர்ப்பு தேவையான கட்டுரையை AWBக்கு ஏற்றுக
- Start என்பதை அழுத்தினால் ஆங்கிலத்திலுள்ள நாட்டுப்பெயர்களை தமிழாக்கி AWB வேறுபாட்டைக் காண்பிக்கும்.
- பதிலீடுகளைச் சரிப்பார்த்தப்பின்னர் சேமிக்கவும்.
பொறுப்புத்துறப்புகள்
[தொகு]- இது பட்டியல்களை தமிழாக்க உதவலாம், இதை பயன்படுத்துவாதல் வரும் பிழைகள் உங்கள் பொறுப்பாகும்.
- இந்த நிரலை உங்களை கணனியில் பாவிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு நான் பொறுப்பல்ல (எனது கணினியில் பிரச்சினையில்லை;-))