உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Shriheeran/3

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேண்டுகோள்[தொகு]

//bottom:1px solid #414141">தொடர்பங்களிப்பாளர் போட்டி (விரிவுக்கு, இதன் மேல் சொடுக்குக)
// என அமைத்தால், புதியவர்களுக்கும் உதவும்--உழவன் (உரை) 08:06, 12 மே 2017 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி உழவர்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:11, 12 மே 2017 (UTC)[பதிலளி]

உழவன் என்றழைக்கவும். இந்நுட்பம் தமிழ் விக்சனரியில் பயன்படும் நன்றி. இலக்கியத்தில் ஒரு சொல்லின் பயன்பாட்டை கண்டறிய ரூபியில் ஒரு நண்பர் அமைத்து வருகிறார். அதன் செயற்பாட்டின் போது, இந்நூட்பம் மிகவும் பயன்படும் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர் கட்டுரை போட்டி முடிந்தவுடன், பலரும் தவறில்லாம செயற்பட தேவையான நுட்பங்களை உருவாக்க சிந்தியுங்கள். உங்களுடன் நானும் இணைவேன். வாழ்வியல் சூழல்களால் அதிக பங்களிப்பைச் செய்ய இயலவில்லை. எனினும் இணைவேன். ஓங்குக உங்கள் திறன். வணக்கம்--உழவன் (உரை) 08:27, 12 மே 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shriheeran/3&oldid=2284267" இலிருந்து மீள்விக்கப்பட்டது