பயனர் பேச்சு:PaaruParthi
வாருங்கள்!
வாருங்கள், PaaruParthi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- TNSE Mahalingam VNR (பேச்சு) 19:31, 11 ஆகத்து 2024 (UTC)
August 2024
[தொகு]வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 12:29, 12 ஆகத்து 2024 (UTC)
தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. ~AntanO4task (பேச்சு) 12:30, 12 ஆகத்து 2024 (UTC)
தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை/உரையாடலை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். ~AntanO4task (பேச்சு) 18:52, 12 ஆகத்து 2024 (UTC)
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். ~AntanO4task (பேச்சு) 18:55, 12 ஆகத்து 2024 (UTC)
- i am not doing anything wrong i am a grandson of sarangabani PaaruParthi (பேச்சு) 18:59, 12 ஆகத்து 2024 (UTC)
- அதற்காக இங்கு சிறப்புச் சலுகை இல்லை. நீங்கள் ஒரு பயனர். ~AntanO4task (பேச்சு) 19:00, 12 ஆகத்து 2024 (UTC)
- yes i agree . what kind of documents need for that? PaaruParthi (பேச்சு) 19:02, 12 ஆகத்து 2024 (UTC)
- எதுவும் தேவையில்லை. தமிழில் உரையாடுக. ~AntanO4task (பேச்சு) 19:03, 12 ஆகத்து 2024 (UTC)
- சான்று தேவை என்று குறிப்பிடப்படுகிறது.சான்றிதழ்களை நான் பதிவிட வேண்டும் உதாரணத்திற்கு தமிழ் மாமனி விருது வாங்கிய விருது சான்றிதழை நான் எவ்வாறு அளிப்பது PaaruParthi (பேச்சு) 19:08, 12 ஆகத்து 2024 (UTC)
- எதுவும் தேவையில்லை. தமிழில் உரையாடுக. ~AntanO4task (பேச்சு) 19:03, 12 ஆகத்து 2024 (UTC)
- yes i agree . what kind of documents need for that? PaaruParthi (பேச்சு) 19:02, 12 ஆகத்து 2024 (UTC)
- அதற்காக இங்கு சிறப்புச் சலுகை இல்லை. நீங்கள் ஒரு பயனர். ~AntanO4task (பேச்சு) 19:00, 12 ஆகத்து 2024 (UTC)