உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Mdmahir/இலத்தீனை மூலமாகக் கொண்ட எழுத்துக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவநகரி எழுத்துருக்களைக் கொண்டு, இவ்விதம் இந்திய மொழிகளுக்கு எழுதலாமென்று எண்ணுகிறேன்.அதேபோல், அரேபியம்,கெசுமீரியம்,உருது உங்க்ள நண்பர்கள் மூலம், நீங்கள் தொடங்க இயலும் அல்லவா? அனைத்து முயற்சிகளுக்கும், word net-யை கொண்டு செயல்படலாமா? இக்கட்டுரையைப் பொருத்த வரை, உரிய ஆங்கிலத் தொடுப்புப் பகுதிகள் இருப்பின், தமிழில் மொழிமாற்றம் செய்ய வசதியாக இருக்கும்.-- உழவன் +உரை.. 23:18, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]