பயனர் பேச்சு:Kotravan
Appearance
வாருங்கள், Kotravan! உங்களை வரவேற்கிறோம்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5f/Signature_button.png)
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
-- சுந்தர் \பேச்சு 08:07, 19 மார்ச் 2010 (UTC)
வணக்கம், பெயர்களில் உள்ள இலக்கணப் பிழைகளைத் திருத்தாதீர்கள். கட்டுரைகளில் பெயர்கள் அல்லாதவற்றில் உள்ள பிழைகளைத் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 05:32, 3 செப்டெம்பர் 2011 (UTC)
- நபர்களின் பெயரிடலில் இலக்கணம் பார்ப்பதில்லை. பொதுப்பயன்பாட்டில் உள்ளவற்றையே பயன்படுத்துகிறோம். தொகுப்பு போரில் ஈடுபடுவது நீங்கள் தான். இரு பயனர்கள் இப்போது உங்கள் மாற்றங்களை மீளமைத்துள்ளோம். மீண்டும் தொகுப்புப் போரில் ஈடுபடுவீர்களெனில் விக்கியிலிருந்து தடை செய்யப்படுவீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 05:57, 3 செப்டெம்பர் 2011 (UTC)