உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Jaiindia1019

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Jaiindia1019, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவகோசரன் (பேச்சு) 17:43, 17 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

ஏ டி அன்ட் டி

[தொகு]

வணக்கம் Jaiindia1019 விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம். ஏ டி அன்ட் டி எனும் கட்டுரையில் தாங்கள் சேர்த்துள்ள உரைப்பகுதியில் பின்வரும் மாற்றங்களைச் செய்யக் கோருகிறேன்.

  • வணிக பெயர்களை கூடுமானவரைக்கும் தமிழ் பெயர்களை இடவும். உதாரணமாக Bell Telephone Company என்பதனை பெல் தொலைபேசி நிறுவனம் என மாற்றலாம்.
  • கூடுமானவரைக்கும் அப்படியே மொழிமாற்றம் செய்ய வேண்டாம். உதாரணமாக //AT&T began its history as Southwestern Bell Telephone Company, a subsidiary of the Bell Telephone Company, founded by Alexander Graham Bell in 1877.// என்பதனை ஏடி&டி நிறுவனம் சௌத் வெஸ்டர்ன் பெல் தொலைபேசி நிறுவனம் எனும் பெயரில் தனது தொழில் வாழ்க்கையினைத் துவங்கியது. பெல் தொலைபேசி நிறுவனத்தின் உபநிறுவனமான இதனை 1877 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் நிறுவினார். என மாற்றினால் நன்றாக இருக்கும்.
  • டெலிபோன் கம்பெனி என்ற சொற்கள் பல்வேறு இடங்களில் வந்துள்ளது அதனை ctrl+f பயன்படுத்தி ஒரே சமயத்தில் அனைத்தையும் தொலைபேசி நிறுவனம் என மாற்றி விடலாம்.
  • இவற்றையும் காணவும் என்பதற்கு பதிலாக முதன்மைக் கட்டுரை என்று இருக்க வேண்டும்.ஆனால் முதன்மைக் கட்டுரை என்பது ஏற்கனவே ஒரு கட்டுரை இருக்கும் பட்சத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • மேலும் பொருளடக்கம் என்பது 4 உபதலைப்புகள் வந்தாலே தானாகவே உருவாகும் எனவே நீங்கள் இட்டது போல இடத் தேவையில்லை. நீஇங்கள் source editor பயன்படுத்தியது போல் உள்ளது எனவே == குறி இட்டால் தலைப்பும் === குறியிட்டால் உப தலைப்பும் தோன்றும் என்பதனைக் கவனத்தில் கொள்க
  • ஒரு கட்டுரையினை கொஞ்சம் கொஞ்சமாகவும் மொழிபெயர்ப்பு செய்யலாம்.
  • சான்றுகள் சேர்க்கும் போது ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள சான்றுகளை copy ,paste செய்க. ஆனால் அவ்வாறு செய்யும் போது ஆங்கிலக் கட்டுரையினை edit mode இல் இருக்க வேண்டும்..

மேற்கூறிய திருத்தகளைச் செய்யவும். வேறு ஏதேனும் உதவி தேவை எனில் தயங்காது கேட்கவும் நண்பரே.. நன்றி

@ஸ்ரீ நன்றி தோழர். நீங்கள் பரிந்துரைத்த திருத்தங்களை ஏற்றுக் கொள்கிறேன். சில திருத்தங்களை செய்துள்ளேன். பொருளடக்கம், சான்றுகள் சம்பந்தமான திருத்தங்களையும் சிறுகச் சிறுக மேற்கொள்கிறேன். மேலும் மொழிபெயர்க்க வேண்டிய கட்டுரைகளையோ அல்லது நான் பங்களிக்கக் கூடிய தலைப்புகளையும் பரிந்துரைக்க விடுகிறேன். ஸ்ரீ (✉) 15:32, 18 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jaiindia1019&oldid=3184230" இலிருந்து மீள்விக்கப்பட்டது