உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Jagadeeswarann99/தொகுப்பு07

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதக்கம்

[தொகு]
சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
பயனர்:Semmal50 இல்லத்துக்கே சென்று, தொடர்ந்து அவருக்கு வழிகாட்டி, சிறந்த ஒரு தொடர் பங்களிப்பாளராக அவரைத் தக்க வைப்பதற்கு தாங்கள் எடுத்த முயற்சியில் மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்க உங்கள் வழிகாட்டல் :) இரவி (பேச்சு) 04:41, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தம்பி சகதீசுவரருக்கு மனமார்ந்த வாழ்துகள்~~

👍 விருப்பம் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஒரு சிறந்த உரைதிருத்துனர் கிடைக்கக் காரணமாக இருந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:16, 8 சூன் 2014 (UTC)👍 விருப்பம்-- நி.மாதவன்  ( பேச்சு  ) 06:26, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- நி.மாதவன்  ( பேச்சு  ) 06:26, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]
இந்த வாய்ப்பினை வழங்கியவர் தாங்கள்தானே நண்பரே. :-) சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென உழைத்துக் கொண்டிருக்கும் செம்மல் ஐயா போன்றோர்களை இனங்கண்டு விக்கியில் சேர்க்க சேர்த்தால் இன்னும் செழிக்கும் நம் விக்கி. இன்னொரு முறை இவ்வாறான வாய்ப்பிருந்தால் தாருங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:39, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கு நன்றி செம்மல் ஐயா, தொடர்ந்து ஊக்கம் தந்து செயல்பட வைக்கும் ஸ்ரீகர்சன், மாதவன் அவர்களுக்கும் என நன்றிகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:41, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 06:55, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]
நன்றி ரியாஸ் அவர்களே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:01, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]

மணநாள் வாழ்த்துகள்

[தொகு]

வணக்கம் செகதீசுவரன். உங்கள் இல்லறம் சிறக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:22, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

திருமண வாழ்த்துகள். எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதே சிறக்க வாழ்த்துகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:40, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இனிய திருமண வாழ்த்துகள் செகதீசுவரன்--நந்தகுமார் (பேச்சு) 10:22, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இனிய திருமண வாழ்த்துகள். எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதே சிறக்க வாழ்த்துகிறேன் :)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:51, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி நண்பர்களே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:41, 17 செப்டம்பர் 2014 (UTC)
வாழ்த்துகள்... வளங்கள் பலவற்றைப் பெற்று, நல்வாழ்வு வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:37, 24 செப்டம்பர் 2014 (UTC)

படிமம்:சிறீதேவி விஜயகுமார்.jpgஇன் நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது

[தொகு]

படிமம்:சிறீதேவி விஜயகுமார்.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும் இதன் நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் இவ்வகைப்படிமங்களுக்கான விக்கிப்பீடியா பயன்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதை சரிசெய்யப் படிமப் பக்கத்துக்கு சென்று அதன் காரணத்தை அறியலாம். உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேவைப்படும் மாற்றங்களைச்செய்யவும். பதிப்புரிமை தொடர்பான விவரங்களும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணமும் ஒன்றல்ல. பதிப்புரிமை உடைய ஆக்கங்களைப்பயன்படுத்த நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் தரவேண்டும் என்பதை கவணத்தில் கொள்க.

இதன் பயன்பாடு நியாயமான பயன்பாட்டுக்கான காரண வரையரைகளுக்குள் வராவிட்டால் [[விதிமுறைகளுக்கு ஏற்ப இப்படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். நன்றி. - ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:35, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்

[தொகு]

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:50, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

தங்கள் பார்வைக்கு . மேம்படுத்த உதவவும் --Commons sibi (பேச்சு) 18:00, 28 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

உதவிக் குறிப்பு...

[தொகு]

வணக்கம்! வருங்காலத்தில் பகுப்பு:பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள், பகுப்பு:இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள் எனும் பகுப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:08, 9 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

நன்றிங்க. இவற்றுக்கான ஆங்கிலப் பகுப்பினை உடன் இணைத்துள்ளேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:36, 10 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

[தொகு]
அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Jagadeeswarann99/தொகுப்பு07!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 07:08, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி நண்பரே. நூறு தொகுப்பு என்பது மிகவும் குறுகியதே. விரைந்து நூறு நூறை எட்டுவோம். :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:59, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
ஒன்று கூறவா???, அது தானியங்கிகளுக்கு மிகவும் குறைந்தது, எங்களுக்கு குறைந்தது, புதியவர்களுக்கு அதிகம் தானே :) :) விரைந்து எட்டவேண்டும் என்றே இத்திட்டம். :) இணைந்தமைக்கு நன்றி......-- ஆதவன் 06:04, 31 திசம்பர் 2014 (UTC)
வணக்கம் செகதீசுவரன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். கட்டுரைப் பக்கத்தில் உள்ள தொகுப்புகள் மட்டுமே கணக்கில் வரும் என்பதால் இன்னும் சில பத்து தொகுப்புகளையும் கொசுறாக செய்து விடுங்கள் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:31, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

[தொகு]

வணக்கம்! இந்தத் திருத்தத்தைக் கவனியுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:43, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே. கவனத்தில் கொண்டேன் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:46, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]

Unreferenced & Refimprove Usage

[தொகு]
  • Unreferenced: You may add this template only to articles that contain zero sources of any kind.
  • Refimprove: This template indicates that the article needs additional inline citations. This template should be used only for articles where there are some, but insufficient, inline citations to support the material currently in the article.

--AntonTalk 17:57, 17 மார்ச் 2015 (UTC)

நன்றி நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:08, 17 மார்ச் 2015 (UTC)

கவனிக்கவும்

[தொகு]

பழனி பாரதி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது. ஆனால் நீங்களும் அதே தலைப்பில் ஒரு கட்டுரை பழனிபாரதி எழுதியுள்ளீர்கள். இந்த கட்டுரையை நீக்கிவிடலாமே.--Muthuppandy pandian (பேச்சு) 06:47, 21 மார்ச் 2015 (UTC)

வணக்கம் நண்பரே, வேறு கட்டுரைகளில் உலாவும் பொழுது பழனி பாரதி கட்டுரை சிவப்பிணைப்பாக இருப்பதைக் கண்டேன். அதனால் அக்கட்டுரை இல்லையென்று உருவாக்கி விட்டேன். இவ்வாறு ஒரே பொருளுடைய கட்டுரை இரண்டு இருந்தால், உருவாக்கப்பட்ட காலத்தினைக் கருத்தில் கொண்டு, முதன்மையாக உருவாக்கப்பட்ட கட்டுரையுடன் பிறவற்றை இணைப்பது விக்கியின் நடைமுறையாகும். அதற்காக தனித்த வார்ப்புரு உருவாக்கப்பட்டுள்ளது. நான் அக்கட்டுரையில் செய்த மாற்றத்தினைக் காணுங்கள். அத்துடன் பழனிபாரதி என்று இடைவெளியின்றி முதல் கட்டுரை இருக்கிறது. பெயருக்கு நடுவே இடைவெளி தேவையா. அப்பெயரை எவ்வாறு அழைக்கின்றார்கள் என்பதை தெளிவு செய்து கொண்டு கட்டுரையின் சரியான பெயரை இடலாம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:03, 21 மார்ச் 2015 (UTC)

ஓம்

[தொகு]

பொதுவான ஓம் ஒன்றை திசையன் வரைகலை கோப்பாக அமைத்துள்ளேன். அதை இங்கும் {{இந்து மெய்யியல்}} இணைத்துள்ளேன். அவசியமில்லை எனின் மாற்றிவிடுங்கள். --AntonTalk 18:05, 25 மார்ச் 2015 (UTC)

நன்றி நண்பரே, வேறு எங்கு இதனைப் பயன்படுத்த முடிகின்றது என்று பார்க்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 00:44, 26 மார்ச் 2015 (UTC)

புதிய நிருவாகிகள் பரிந்துரை

[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:33, 28 மார்ச் 2015 (UTC)

சரி நண்பரே. தற்போது நிறைய பணிகள் நிலுவையில் இருப்பதாக ஆன்டன் குறிப்பிட்டிருந்தார். அவற்றை செம்மைப் படுத்த நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதலும் அவசியம் தேவைப்படுகிறது. விரைந்து செய்வோம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:24, 28 மார்ச் 2015 (UTC)

மணி

[தொகு]
ஆலய மணி

இதன் பயன் என்ன? பொதுவான பாவனைக்கானதா? --AntonTalk 19:29, 2 ஏப்ரல் 2015 (UTC)

இந்துக் கோயில்களில் ஒற்றை மணியே இறை வழிபாட்டிற்கு பயன்படுகிறது. இம்மணி அலங்காரத்திற்கு பயன்பட்டிருக்கலாம். உலோகத்தால் ஆனது என்பது புலனாகிறது. யானையின் துதிக்கையிலிருந்து மணிகள் கோர்க்கப்பட்டது போல இருப்பதால் நிச்சயமாக இவை கோயில் அலங்காரத்திற்கு பயன்பட்டதாகவே இருக்குமென தோன்றுகிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:05, 3 ஏப்ரல் 2015 (UTC)
நன்றி ஜெகதீஸ்வரன் --AntonTalk 08:23, 3 ஏப்ரல் 2015 (UTC)

திவ்ய தேசங்கள்

[தொகு]

வணக்கம் ஜெகதீஸ்வரன். 108 திவ்ய தேசங்களின் பெயர்கள் அவற்றின் ஊர்களாலேயே புகழ் பெற்றன தவிர அந்தந்த கோவில்களின் பெயர்களை அதனுடன் இணைத்துச் சொல்ல வேண்டுமென்றில்லை. மாமணிக் கோவில் உறைபவன் என்பது போன்று கூட பாசுரங்களில் மங்களா சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே திவ்ய தேசங்களின் பெயர்கள் அவ்வாறே இருக்கட்டும். அவற்றுடன் அந்தந்த இறைவன் பெயர் சேர்க்கத் தேவையில்லை என்பது எனது கருத்து. நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:53, 4 ஏப்ரல் 2015 (UTC)

வணக்கங்க, நீண்ட நாட்கள் கழித்து விக்கியில் பங்களிக்கத் தொடங்கியுள்ளீர்கள். தங்களுடையப் பங்களிப்பு இன்றி வைணவக் கட்டுரைகள் பெருமளவு வளரவில்லை. :-( இதில் எனக்கு சில ஐயப்பாடுகள் உள்ளன. 1) திருப்பதி என்ற ஊரை ஆள்வார்கள் பாடியுள்ளார்களா அல்லது திருப்பதியில் திருமால் கொண்டிருக்கும் கோயிலை பாடியுள்ளார்களா. திருப்பதி என்று அவர்கள் சுட்டுவது ஊரையா கோயிலையா என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். 2) 108 திவ்ய தேசங்கள் என்ற பகுப்பில் திருப்பதி கோவிலை இணைப்பதா திருப்பதி ஊரை இணைப்பதா 3) 108 திவ்ய தேசங்களைப் பற்றி ஊடகங்களில் வெளியான தகவல்களைப் பார்த்திருக்கிறேன். அவை கோயிலையே மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. 108 திவ்ய தேசங்களை விக்கியில் தேட வருகின்ற பக்தர் நிச்சயமாக திருப்தி என்ற ஊரில் உள்ள மக்கள் தொகை எவ்வளவு, அவ்வூரின் பரப்பளவு எவ்வளவு என்ன என்பதை அறிந்து கொள்ள விளைவார் என்று தோன்றவில்லை. திவ்ய தேசங்களைத் தேடுபவருக்கு மூலவர், தாயார், விழாக்கள் போன்ற தகவல்கள்தான் தேவைப்படும். தங்களுடைய கருத்தினைக் கூறுங்கள். 108 திவ்ய தேசங்களைப் பற்றி நூல்கள் கிடைத்தால் அவற்றினைப் பற்றி தொகுத்தலில் உதவப் பார்க்கிறேன். சில நாட்கள் பங்களிக்க இயலாது எனவே, சில நாட்கள் பின் இங்கு பதிலளிக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:55, 4 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help

[தொகு]
Hello Jagadeeswarann99, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)

கட்டுரை பதிப்புரிமை மீறல்கள்

[தொகு]

பயனர்:Prayani உருவாக்கிய கட்டுரைகள் முழுக்க முழுக்க பதிப்புரிமை மீறலாக உள்ளன. இக்கட்டுரைகளில் நீக்கல் வார்ப்புரு இட்டுள்ளேன். அக்கட்டுரைகளை விக்கிக்கு எற்றால் போல் மாற்ற முடியுமா? --AntanO 17:37, 27 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

[தொகு]
பிறந்தநாள் வாழ்த்துக்கள் , Jagadeeswarann99/தொகுப்பு07 அவர்களே! விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம் தங்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறது!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:40, 18 மே 2015 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! --AntanO 14:53, 18 மே 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் பிறந்தநாள் வாழ்த்துககள்!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:58, 18 மே 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 18:18, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:36, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

[தொகு]



இதை பாருங்கள் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D


கொங்கு வேளாளர் சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் கவுண்டர் பட்டத்தினை கொண்டுள்ளனர்.ஆனால், வன்னியர், வேட்டுவர், ஒக்கலிகர் சமூகங்களின் சில பிரிவினர் தான் கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்துகின்றனர்.இக்கருத்தினை ஏற்றுக்கொள்ள இயலாது. வேடர், வேட்டுவர், வேட்டுவக் கவுண்டர் என்பது வேறு. இதனை நீங்கள் எப்படி ஒரே சமுதாயத்தில் கொண்டு வருறீர்கள். தகுந்த ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.தாங்கள் இன்னும் சரியாக தமிழ்நாடு அரசின் ஜாதிகளின் பட்டியல்களை படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. வேட்டுவக் கவுண்டர் என்னும் சாதிகள் அனைத்தும் கவுண்டர் பட்டம் கொண்டுள்ளது. உதாரணமாக,புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பூலுவ வேட்டுவக் கவுண்டர், வேட்டுவக் கௌண்டர். இவ்வாறு இருக்கையில் வேடர், வேட்டுவர், வேட்டுவக் கவுண்டர் என்பது எப்படி ஒன்றாகும். அப்படி ஒன்றாகும் எனில் துளுவ வேளாளர்,சோழிய வேளாளர், கொங்கு வேளாளார் ஒன்றே. இவர்களை எப்படி பொதுவாக கவுண்டர் சமுதாயம் என கூறுகிறீர்கள். [1]

கொங்கு வெள்ளாலர் இனத்தில் தாய் தந்தையரை வணங்கும் முறை மட்டுமே இருப்பதாக குல தெய்வப் பகுதியில் குறிப்பிட்டிருக்கிறது. இது தவறு. நாமக்கல் மாவட்டத்தில் எட்டுகை அம்மன் என்ற பெரும் கோவிலையே நிர்மாணித்து வருகின்றார்கள் கவுண்டர்கள் எனப்படும் கொங்கு வெள்ளாலர்கள் மற்றவர்களிடம் கேட்டு சரிபார்த்துக் கொள்ளவும்.வீரன் தீரன் சின்னமலையைப் பற்றியும் இத்துடன் இனைத்தல் நலமென நினைக்கிறேன்.

இது ஏற்ப்புடையது அல்ல, தீரன் சின்னமலை ஆங்கிலேயரை எதிர்த்ததாக எந்த ஒரு ஆங்கிலேயரின் குறிப்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் இந்த சின்னமலை, உண்மையிலேயே சுதந்திர போராட்ட வீரன் என்றால் ஆங்கிலேயரின் ஆதாரத்தோட பதிவிடுங்கள். --தலையூர் காளிங்கரையர்

வணக்கம்

[தொகு]

தங்களின் மீள்வருகையையிட்டு மகிழ்வடைகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:12, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே. மீண்டும் விக்கியில் முழுபங்கு அளிக்க ஏதுவான காலம் தேடி காத்திருக்கிறேன். சாத்தியப்பட்டதும் இணைகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:14, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி

கலந்து கொள்ள அழைத்தமைக்கு நன்றி நண்பரே. தற்போது அதற்கு வாய்ப்பில்லை. மன்னிக்கவும். −சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:41, 6 ஏப்ரல் 2016 (UTC)

(பேச்சு) 13:10, 27 மார்ச் 2016 (UTC) {{subst:db-imgcopyvio-notice|படிமம்:1. ASITHANGA BAIRAVAR (அசிதாங்க பைரவர்).jpg|nowelcome=|{{{key1}}}={{{value1}}}}} ~AntanO4task (பேச்சு) 01:53, 30 மார்ச் 2016 (UTC)

Participate in the Ibero-American Culture Challenge!

[தொகு]

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 13:54, 10 மே 2016 (UTC)[பதிலளி]

வணக்கம் தோழர்

[தொகு]

பெரும்பாலும் கையெழுத்திடுகிறேனே? எந்த இடத்தில் நான் கையெழுத்திடவில்லை?--கி.மூர்த்தி 02:19, 9 சூன் 2016 (UTC)

நீங்கள் கையெழுத்து இடவில்லை என்று கூறவில்லை. நாங்கள் இடுகின்ற கையெழுத்தினை உங்கள் கையெழுத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். எங்களுடைய கையெழுத்திலிருந்தே எங்கள் பயனர் பக்கத்திற்கான இணைப்பு இருக்கும், உங்கள் கையெழுத்தில் அது தவறிப்போகிறது. அதனைத்தான் தெரிவித்தேன். மாற்றி பொருள்கொள்ள வேண்டாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:26, 9 சூன் 2016 (UTC)[பதிலளி]

விளக்கம் தேவை

[தொகு]
நேற்றிரவு கைப்பேசியின் மூலம் இந்தக் கட்டுரைகளை எழுதினேன். அதில் இங்கு என்ற வார்த்தை இவ்வாறு வந்துவிட்டது. சரி செய்கிறேன் நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:38, 16 சூன் 2016 (UTC)[பதிலளி]

கவனிக்க

[தொகு]

[1]. --Kanags \உரையாடுக 07:37, 17 சூன் 2016 (UTC)[பதிலளி]

சரிங்க. இனி அது போன்றவற்றை நீக்கிவிடுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:42, 17 சூன் 2016 (UTC)[பதிலளி]
த்ரில்லர் போன்ற சொற்களைத் தலைப்புகளாக வைக்காதீர்கள்.--Kanags \உரையாடுக 12:38, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]
சரிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:43, 18 சூன் 2016 (UTC)[பதிலளி]
வணக்கம்! காண்க: தாசிப் பெண் (ஜோதிமலர்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:53, 20 சூன் 2016 (UTC)[பதிலளி]
நன்றிங்க. ஆங்கிலவிக்கியல் தமிழுக்கு இணைப்பு இல்லாததால், கட்டுரை தமிழில் இல்லையென எண்ணிவிட்டேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:03, 20 சூன் 2016 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்

[தொகு]

ஒரே மேற்கோளை ஒரே கட்டுரையில் பல இடங்களில் தருவதற்கு ref name= பயன்படுத்துங்கள். தாசிப்பெண் கட்டுரையைத் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 07:10, 20 சூன் 2016 (UTC)[பதிலளி]

மாற்றம் செய்துவிட்டேங்க. நன்றி தொடர்ந்து வழிகாட்டுவதற்கு.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:21, 20 சூன் 2016 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமை

[தொகு]

நீங்கள் உருவாக்கிய கட்டுரைகள் உட்பட்ட சில இந்து சமயம் தொடர்பான கட்டுரைகள் குறிப்பிடத்தக்கமை தொடர்பாக கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்த சில விடயம் தொடர்பான சில கட்டுரைகளை மேம்படுத்தியுள்ளேன். ஏனையவை அப்படியே உள்ளன. எனவே அவற்றை மேம்படுத்தியோ அல்லது நீக்கியோ உதவி செய்யுங்கள். நன்றி. --AntanO 02:58, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]

பரிந்துரை...

[தொகு]

வணக்கம். இந்தியாவில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள் எனும் பகுப்பின்கீழ் கொண்டு வரலாமே? (பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள் என்பதற்குப் பதிலாக). பரிசீலிக்கவும்; நன்றி! (ஆனால் இந்தப் பகுப்பில் ஒற்றுப் பிழை உள்ளது)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:32, 23 சூன் 2016 (UTC)[பதிலளி]

கைப்பேசியில் தொகுப்புகளை செய்வதால், பகுப்புகளை தேர்ந்தெடுத்து இணைக்க வில்லை. உரிய பகுப்புகளை இணைக்கப் பார்க்கிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:48, 23 சூன் 2016 (UTC)[பதிலளி]

தமிழ்த் திரைப்படம் குறித்த கட்டுரைகளில் நிறைய துப்புரவுப் பணிகள் உள்ளன. இத்துறை குறித்து தங்களுக்கு ஆர்வமிருப்பதால், சிறிய அளவிலான திட்டமொன்றினை ஆரம்பித்து தங்களால் இயன்றளவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:41, 24 சூன் 2016 (UTC)[பதிலளி]

செய்யலாங்க. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம் முன்பே உள்ளது. இதிலுள்ள ஆர்வலர்களை கொண்டு செயல்படுத்தலாம். நன்றி -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:14, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

அறிவேன்; தமிழ்த் திரைப்படங்களுக்கு தங்களின் பங்களிப்பினை வேண்டுகிறேன்... குறிப்பாக, நீங்கள் எம்ஜிஆர் இரசிகர் என்பதால்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:19, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மொழிபெயர்ப்பதானால் மணல்தொட்டியில் முழுமையாக மொழிபெயர்த்து விட்டு பொதுவெளிக்கு நகர்த்துவதே தமிழ் விக்கி நடைமுறை.--Kanags \உரையாடுக 08:12, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]

படிமம்

[தொகு]

படிமங்கள் உங்கள் சொந்த ஆக்கம் என்றால் பொதுவகத்தில் பதிவேற்றலாம். அல்லது வேறொருவருடைய ஆக்கம் என்றால் அதனை உரிய உரிமத்தின் கீழ் முறையாகப் பதிவேற்றுங்கள் அல்லாவிடில் அது பதிப்புரிமை மீறலாம். --AntanO 18:45, 11 சூலை 2016 (UTC)[பதிலளி]

பொதுவகம் அத்தனை எளிமையாக இல்லை நண்பரே. இங்கு எளிமையாக பதிவேற்ற முடிகிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:19, 12 சூலை 2016 (UTC)[பதிலளி]
தயவு செய்து அங்கு பதிவேற்றுங்கள். --AntanO 12:47, 12 சூலை 2016 (UTC)[பதிலளி]
உங்களுக்கு திரும்பவும் ஒரே கருத்தை திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் இங்குதான் பதிவேற்றுவேன் என்றால் இது பற்றி முறையீடு செய்ய வேண்டி வரலாம். --AntanO 15:15, 13 சூலை 2016 (UTC)[பதிலளி]
நான் நீங்கள் கூற வந்தமையை முழுவதுமாக புரிந்து கொண்டேன். பொதுவகம் சிரமமாக உள்ளது என நான் கூறியமையை தாங்கள் பெரிதாக கருதவில்லை. பொதுவகத்தினை புரிந்து கொள்ள பார்க்கிறேன். தங்களுக்கு நேரமிருப்பின் இங்குள்ள புகைப்பட பதிவேற்றம் எதற்காக என்பதற்கான இணைப்பு ஏதாவது தாருங்கள். :-( நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:39, 13 சூலை 2016 (UTC)[பதிலளி]
  1. http://www.tnpsc.gov.in/communities-list.html#bc