பயனர் பேச்சு:Caritor.senthilraj
வாருங்கள், Caritor.senthilraj! உங்களை வரவேற்கிறோம்.
![வாருங்கள் Caritor.senthilraj, உங்களை வரவேற்கிறோம்!](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Chocolate_chip_cookies.jpg/200px-Chocolate_chip_cookies.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5f/Signature_button.png)
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். கட்டுரைப் பக்கங்களில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
--Theni.M.Subramani 07:30, 12 மே 2010 (UTC)\
உதவிக் குறிப்புகள்[தொகு]
வணக்கம்,
நீங்கள் நேரடியாக விக்கியிலேயே செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. உங்களுக்கு உதவக் கூடிய சில பக்கங்கள்:
- விக்கி குறித்த பொதுவான உதவிகள் கேட்க: ஒத்தாசைப் பக்கம்
- விக்கிக் கட்டுரை நடை குறித்த ஐயங்கள் கேட்க: நடைக் கையேட்டின் பேச்சுப் பக்கம்
- கலைச்சொல் உதவி: கலைச்சொல் ஒத்தாசைப் பக்கம், தமிழ் விக்சனரி, தமிழ் விக்சனரி மடற் குழுமம்
கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள கூகுள் மொழிபெயர்ப்பு வார்ப்புருவை நீக்க வேண்டாம். கூகுள் கட்டுரைகளைத் தரப்படுத்த இவ்வார்ப்புரு தேவை. நன்றி--ரவி 11:23, 12 மே 2010 (UTC)