உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 9

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

File cleanup

[தொகு]

Thank you for your great work deleting bad files, you're amazing! Keep going. Nemo (பேச்சு) 19:02, 19 மார்ச் 2016 (UTC)

👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 05:04, 20 மார்ச் 2016 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 07:27, 20 மார்ச் 2016 (UTC)

விக்கிக்கோப்பை

[தொகு]

விக்கிக்கோப்பை sitenotice ஐ நீக்கிவிடுங்கள். விக்கிக்கோப்பை முடிந்துவிட்டது.-- மாதவன்  ( பேச்சு ) 06:59, 3 ஏப்ரல் 2016 (UTC)

விக்கித் திட்டம் இந்தியா

[தொகு]

விக்கித் திட்டம் இந்தியா என்று ஒரு விக்கித் திட்டம் செய்ய வேண்டும். அதன் வழியே பல கட்டுரைகளை உருவக்கவும் பெரியதாக்கவும் இயலும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு விக்கித் திட்டம் செயல்படுத்தல் வேண்டும். இதை தங்களால் செய்ய முடியுமா? வேண்டுகோள்.--wiki tamil 100 14:44, 4 ஏப்ரல் 2016 (UTC)

உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். இங்கு பல விக்கித்திட்டங்கள் உள்ளன. ஆனால் அவை இங்குள்ள மனிதவள குறைபாடுகளினால் பின்தங்கியுள்ளன. எனவே இன்னுமொரு திட்டத்தை தொடங்கி, பாதியில் விடுவது சிறப்பாகாது. வேண்டுமானால் உங்கள் எண்ணத்தை வலைவாசல்:இந்தியா மூலம் கொண்டு செல்லலாம். --AntanO 09:23, 5 ஏப்ரல் 2016 (UTC)

நன்றி AntanO. வளைவாசல் இந்தியாவும் நன்றாகத்தான் இருக்கும். அதற்க்கும் முயற்சியுங்கள்.--wiki tamil 100 15:35, 5 ஏப்ரல் 2016 (UTC)

உங்கள் பார்வைக்கு

[தொகு]

File:Begampur big mosque.jpg-இப்படிமம் பொதுவகத்தில் சொந்த முயற்சியென உள்ளது. இங்கும்] அதே போன்ற ஒரு படிமம் உள்ளதால் சரிபார்க்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:54, 12 ஏப்ரல் 2016 (UTC)

நன்றி. இது பதிப்புரிமை மீறல் உள்ள படிமமாகவுள்ளது. --AntanO 08:48, 14 ஏப்ரல் 2016 (UTC)

உதவி

[தொகு]

நைத்திரேட்டுகள் வார்ப்புரு பக்க அளவைக் காட்டிலும் பெரியதாக உள்ளது. இதை மாற்ற உதவவும். காட்டு/மறை செயலியும் இவ்வார்ப்புருவில் வேலை செய்யவில்லை. உதவவும். நன்றிǃ--நந்தகுமார் (பேச்சு) 21:18, 17 ஏப்ரல் 2016 (UTC)

Y ஆயிற்று --AntanO 23:47, 17 ஏப்ரல் 2016 (UTC)

ːநன்றி.--நந்தகுமார் (பேச்சு) 05:11, 18 ஏப்ரல் 2016 (UTC)

Wikipedia Asian Month Ambassadors

[தொகு]

Hi AntanO. We will give you a digital certificate of Wikipedia Asian Month Ambassadors soon, please email me the name (real name, first name, nickname or username) you wish to appear on the certificate. Send me an Email even the username is what you want to display on the certificate so I can have your Email address. This will not be public and only you can access the digital copy. Besides that, we are displaying our ambassadors on this page. If you wish to display another name instead of your username, please feel free to make a change. Any question please leave it on my meta talk page. Thanks!--AddisWang (பேச்சு) 16:22, 19 ஏப்ரல் 2016 (UTC)

உதவி...

[தொகு]

வணக்கம்! இங்குள்ள அட்டவணையில் Sorting செய்ய இயலவில்லை. எடுத்துக்காட்டாக: திமுக கூட்டணி எனும் Column'ஐ Sort செய்யும்போது வேலை செய்யவில்லை. ஆனால் எனது மணல்தொட்டியிலுள்ள அட்டவணையில் செய்ய முடிகிறது. நீண்ட அட்டவணை என்பதால் பிரச்சனையா? கண்டறிந்து கூறவும்; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:22, 30 ஏப்ரல் 2016 (UTC)

எனக்குத் தெரிகிறது. @Selvasivagurunathan m:--Kanags \உரையாடுக 23:02, 30 ஏப்ரல் 2016 (UTC)

இன்னொரு கணினியில் பரிசோதித்துப் பார்த்தேன்; நீண்ட அட்டவணையில் Sorting வேலை செய்யவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:07, 1 மே 2016 (UTC)[பதிலளி]

என்னுடையக் கணினியிலும் வேலைச் செய்யவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 06:10, 1 மே 2016 (UTC)[பதிலளி]
நீங்கள் சொல்வது சரி. நீண்ட அட்டவணை என்பதால் வேலை செய்யவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிக்கலான அட்டவணை காரணமாக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 06:18, 1 மே 2016 (UTC)[பதிலளி]
பக்கம் முழுமையாக ஏற்றப்பட்டபிறகு ஒழுங்குபடுத்தமுடிகின்றது. பக்கம் முழுமையாக ஏற்றப்பட்டதை உறுதிசெய்து, அப்படியும் வேலைசெய்யவில்லையாயின், திரைக்காட்சியைப் பதிவேற்றம் செய்யமுடியுமா? --மதனாகரன் (பேச்சு) 06:20, 1 மே 2016 (UTC)[பதிலளி]
மாவட்டம் மாவட்டமாகப் பிரித்திருப்பதால் இப்பிரச்சினை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியே அட்டவணை இட்டால் ஒழுங்குபடுத்துகிறது.--Kanags \உரையாடுக 06:23, 1 மே 2016 (UTC)[பதிலளி]

கட்டுரையில் இருக்கும் அட்டவணையின் ஆரம்பப் பகுதியை (3 மாவட்டங்கள்) எனது மணல்தொட்டியில் இட்டுள்ளேன். அது வேலை செய்யும்போது, நீண்ட அட்டவணை ஏன் வேலை செய்யவில்லை என்பது புரியவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:29, 1 மே 2016 (UTC)[பதிலளி]

மணல்தொட்டி அட்டவணையில் 110 வரிசைகள் இருந்தால் வேலை செய்கிறது. 120 வரிசைகள் இருந்தால் வேலை செய்யவில்லை. 111 - 120 இவற்றில் ஏதேனும் பிரச்சனை இருக்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:48, 1 மே 2016 (UTC)[பதிலளி]

இப்போது வ் வேலை செய்கிறது.--Kanags \உரையாடுக 08:45, 1 மே 2016 (UTC)[பதிலளி]

@ Kanags, உதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:28, 2 மே 2016 (UTC)[பதிலளி]

@ வணக்கம்! பைராபி, சாய்ராங் கட்டுரைகளில் மிசோரம் மாநில வரைபடத்திற்குப் பதிலாக இந்தியாவின் படம் வருகிறதே ஏன்? --கி.மூர்த்தி 02:21, 4 மே 2016 (UTC)

தற்போது சரியாகவுள்ளது. --AntanO 02:29, 4 மே 2016 (UTC)[பதிலளி]

உதவிக்கு நன்றி!--கி.மூர்த்தி 04:09, 4 மே 2016 (UTC)

Participate in the Ibero-American Culture Challenge!

[தொகு]

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 13:53, 10 மே 2016 (UTC)[பதிலளி]

பொதுவகத்துக்கு நகர்த்தல்

[தொகு]

வணக்கம். இந்தப் படிமத்தைப் பொதுவகத்துக்கு நகர்த்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:52, 12 மே 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--AntanO 05:00, 12 மே 2016 (UTC)[பதிலளி]

User:AntanO வணக்கம். இசுக்காண்டியம் கனிமங்கள் என்று ஒரு பகுப்பை உருவாக்கினேன். அதில் ஏதோ தவறு உள்ளது. சரிசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்--கி.மூர்த்தி 04:42, 23 மே 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--AntanO 04:45, 23 மே 2016 (UTC)[பதிலளி]
நன்றி User:AntanO என்ன பிழை செய்திருந்தேன் என்று கூற முடியுமா?--கி.மூர்த்தி 04:47, 23 மே 2016 (UTC)[பதிலளி]
இசுக்காண்டியம் கனிமங்கள் என்று கட்டுரையை உருவாக்குவதுபோல் உருவாக்கியிருந்தீர்கள். மாறாக, பகுப்பு:இசுக்காண்டியம் கனிமங்கள் என்று உருவாக்கியிருக்க வேண்டும். --AntanO 04:50, 23 மே 2016 (UTC)[பதிலளி]

உடனடியாக உதவி தேவை...

[தொகு]

வணக்கம்! இங்கு கவனித்து, உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:37, 25 மே 2016 (UTC)[பதிலளி]

பகுப்புப் பக்கங்களில் இருந்த பிரச்சனை இப்போது இல்லை. யாராவது சரிசெய்தார்களா என்பது தெரியவில்லை. எனினும், நடவடிக்கை எதுவும் இப்போது தேவையில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:09, 25 மே 2016 (UTC)[பதிலளி]

Request for help

[தொகு]

Hello AntanO! I am a Vietnamese wikipedian. Could you please help create a short article en:Hoang Phuc Pagoda in ml.wikipedia.org! Thank you very much.Toanvungtau (பேச்சு) 03:01, 26 மே 2016 (UTC)[பதிலளி]

Hi @Toanvungtau:, I am a Tamil Wikipedian and I have poor knowledge in Malayalam (ml.wikipedia.org). Did you want say to create the article in Tamil? --AntanO 03:06, 26 மே 2016 (UTC)[பதிலளி]

உதவி

[தொகு]

Bengali people-வங்காளிகள் என்ற மொழிபெயர்ப்பு சரியானதா? Category:Bengali people என்ற ஆங்கிலப் பகுப்பில் தவறுதலாக வங்காளதேச நபர்கள் எனும் தமிழ் பகுப்பு இணைக்கப்பட்டிருந்தது. நீக்கிவிட்டேன். புதுப்பகுப்பு உருவாக்க வேண்டும். பகுப்பு:வங்காளிகள்-என உருவாக்கலாமா என்று தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:26, 5 சூன் 2016 (UTC)[பதிலளி]

வங்காள மக்கள், மேற்கு வங்காள நபர்கள், வங்காளதேச நபர்கள் என மூன்று பகுப்புகள் இருக்கலாம்.--Kanags \உரையாடுக 05:46, 5 சூன் 2016 (UTC)[பதிலளி]

நன்றி Kanags, வங்காள மக்கள் என்ற புதுப்பகுப்பை உருவாக்கி வங்காளதேச நபர்கள் பகுப்பிலிருந்து பொருத்தமான கட்டுரைகளை அங்கு மாற்றியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:48, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]

படிமப் பதிப்புரிமை

[தொகு]

வணக்கம். நரிப்பையூர் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படிமம் (File:Narippaiyur.jpg) இங்கும் காணப்படுகிறது. பதிப்புரிமை மீறலாகுமா எனப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:55, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]

வணக்கம். ஆம், அது பதிப்புரிமை மீறலே. --AntanO 06:59, 6 சூன் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரைகள்

[தொகு]

ஆனால் அதே கட்டுரை ஆங்கில விக்கிபீடியாவில், ஓரிரு வரியில் உள்ளதே! எப்படி ஆங்கில விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்கிபீடியா மாறுபட்ட விதிமுறைகளைக் கொண்டிருக்க முடியும்? --M.K.Dan (பேச்சு) 14:15, 12 சூன் 2016 (UTC)[பதிலளி]

ஆங்கில விதியை இங்கே கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இங்குள்ள வழிகாட்டலின்படி நடந்து கொள்ளுங்கள். --AntanO 14:17, 12 சூன் 2016 (UTC)[பதிலளி]

Hi Anton! Instead of directly deleting my work and images please guide me or inform me on which points u deleted ? The all india mango festival in Krishnagiri is a notable event to be mentioned in (பேச்சு) 14:15, 3 சூ2016 (UTC)

Do you have any issue here to communicate in Tamil? We, Tamil Wikipedians prefer to communicate in Tamil. --AntanO 17:46, 3 சூலை 2016 (UTC)[பதிலளி]

பிரதேசச் செயலாளர் பிரிவுகள்

[தொகு]

வணக்கம், பிரதேசச் செயலாளர் பிரிவுகள் கட்டுரைகள் நன்றாக உள்ளன. ஒரு வேண்டுகோள்: ஒவ்வொன்றினதும் ஆங்கில, சிங்களப் (lang-si வார்ப்புருவைப் பயன்படுத்தலாம்) பெயர்கள் தெரிந்தால் அவற்றையும் கட்டுரைகளில் தருவது நல்லது.--Kanags \உரையாடுக 04:00, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--AntanO 04:17, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]

முக்கிய/பிரபலமான விலங்குகளின் பட்டியல் தமிழ் விக்கிபீடியாவில் இல்லை

[தொகு]

ஆங்கிலத்தில் crocodile மற்றும் alligator ஆகியவை இரு வெவ்வேறு இனங்கள் ஆகும். ஆனால் தமிழில் இரண்டும் முதலை என அழைக்கப்படுகின்றன. தமிழ் விக்கிபீடியாவில் crocodileக்கு பக்கம் உள்ளது ஆனால் alligatorக்கு பக்கம் இல்லை.

இதே பிரச்சினை rabbit மற்றும் hare போன்ற விளங்குகளுக்கும் உள்ளது. பிரபலமான விலங்குகள் - Chimpanzee, geese, ..... போன்றவை தமிழ் விக்கிபீடியாவில் இல்லை. --M.K.Dan (பேச்சு) 14:33, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]

நீங்கள் கூற விரும்புவது என்ன? உருவாக்க விரும்புகிறீர்களா? அல்லது உருவாக்கச் சொல்கிறீர்களா? இதனையும் கவனியுங்கள் விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள். --AntanO 14:38, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]

Please help to create Arwi Wikipedia

[தொகு]

Please help to create Wikipedia for Arwi language. --M.K.Dan (பேச்சு) 15:33, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]

Requests for new languages --AntanO 16:10, 13 சூன் 2016 (UTC)[பதிலளி]
Request for a new language edition: Wikipedia Arwi Please discuss about the request for adding the new language --M.K.Dan (பேச்சு) 13:59, 14 சூன் 2016 (UTC)[பதிலளி]
முன்மொழிவில் தகுந்த காரணங்கள் தரப்படவில்லை. Arwi is mainly spoken the by the Sri Lankan Moors என்பதற்கு நடைமுறையில் சாத்தியமில்லை. நான் சந்தித்த பல இலங்கைச் சோனகர்களில் அர்வி பேசிய எவரையும் காணவில்லை. ஆகவே, அங்கு கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க விரும்புகிறேன். நன்றி. --AntanO 01:16, 15 சூன் 2016 (UTC)[பதிலளி]

Invitation from WAM 2016

[தொகு]

Hi WAM organizers!

Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2016 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.

  1. We will launch a pre-event, which is new-user exclusive training event, that will help new users get involved in the Wikipedia community and contribute more in the Asian Month.
  2. We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
  3. We will largely improve the tool, that participants can directly report their contribution on the tool, and will be easier for judges to use.
  4. We will try to send Ambassador certificate physically this year, as well as awarding second and third participants with a WAM button.
  5. We will pre-made all postcards and souvenirs, so we can send them all immediately after the event.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

As always, reach me at meta talk page if you have any questions.

Best Wishes,
Addis Wang

12:54, 22 சூன் 2016 (UTC)

உதவி

[தொகு]

வணக்கம். சாக்பிர் விலங்கியல் பூங்கா கட்டுரையில் சில படிமங்கள் வார்ப்புருவாக உள்ளன. சரி செய்யவும். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 02:05, 27 சூன் 2016 (UTC)[பதிலளி]

பஞ்சாபி நாட்டுப்புற சமயங்கள் என்ற பகுப்பை உருவாக்கியதில் ஏதோ பிழை உள்ளது சரிசெய்யவும் அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 14:15, 2 சூலை 2016 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று --AntanO 14:22, 2 சூலை 2016 (UTC)[பதிலளி]

ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர் கட்டுரையில் படம் பதிவேற்றம் செய்யவேண்டும். உதவவும்--கி.மூர்த்தி (பேச்சு) 02:14, 11 சூலை 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --AntanO 02:28, 11 சூலை 2016 (UTC)[பதிலளி]

நன்றி! AntanO

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

[தொகு]
2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

[தொகு]

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

உதவி...

[தொகு]

வணக்கம்! மாரத்தான் 2016 நிகழ்விற்காக File:Ta-Wiki-Marathon-2015.png என்பது போன்ற ஒரு பதாகையினை உருவாக்கித் தர கேட்டுக் கொள்கிறேன்; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:37, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]

ஒரு சில மணிநேரங்களில் உருவாக்கலாம். --AntanO 02:48, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:58, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: இங்கு இணைத்துள்ளேன். --AntanO 05:01, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

அருமையான பதாகை; தங்களின் எண்ணக் குவியல் (thought) மிக நன்று! ஒரு சிறு பரிந்துரை... அந்த வட்டத்தினுள், இளம் மஞ்சள் நிறம் வருமாறு செய்யலாம். இதன் மூலமாக, உள்ளே இருக்கும் சொற்கள் கண்களுக்கு நன்கு புலனாகும். மேலும் தங்கப் பதக்கத்தை இலக்காகக் கொண்டு ஓடவிருப்பதாகவும் தோன்றும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:27, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--AntanO 03:52, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]

படிமம்

[தொகு]

ஆங்கில விக்கியிலுள்ள இந்தப் படிமத்தை தமிழ் விக்கியில் பதிவேற்றுவதிலாமா என்று கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:17, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]

ஆம் --AntanO 02:49, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்...

[தொகு]

மாரத்தான் 2016 நிகழ்வின்போது, தங்களால் இயன்ற கண்காணிப்புப் பணிகளை செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:20, 29 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

[தொகு]
2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

பறக்கும் விலங்குகள் பற்றிய உரையாடல்

[தொகு]

பறக்கும் விலங்குகள் கட்டுரை இன்னமும் விரிவு படுத்தப்பட வேண்டி உள்ளது. அதன் பின்னரே உசாத்துணைகள் மேலும் இடமுடியும் என்பதைக் கவனிக்க. கட்டுரை முழுமை பெற்றபின்னர் இத்தகைய வேண்டுகோள்கள் விடுப்பது நன்று.--சி.செந்தி (உரையாடுக) 01:55, 1 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கட்டுரை முழுமை பெற்றதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. நிற்க, நான் அங்கு குறிப்பிட்டது முதற்பக்கத்தில் இடம்பெறச் செய்வதற்கான பரிந்துரை என்பதையும் கவனிக்க, ஒட்டுமொத்த கட்டுரைக்கானது அல்ல. அப்படியாயின் கட்டுரையில் வார்ப்புரு இணைத்திருப்பேன். --AntanO 02:16, 1 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
தங்களது பரிந்துரைக்கு நன்றி. கட்டுரை இன்றுதான் அவ்வளவும் எழுதினேன். முதற்பக்க கட்டுரை எனின் அதனை இன்னமும் பல விடயங்களில் தரம் உயர்த்த வேண்டி உள்ளது. இன்று மாரத்தான் என்பதால் ஒரு கட்டுரையிலேயே கவனம் செலுத்த விரும்பவில்லை. --சி.செந்தி (உரையாடுக) 02:42, 1 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

சாா் க்ட்டுரையை தவறுதலாக செய்துவிட்டன் மீளமையுங்கள் (பேச்சு)

Rio Olympics Edit-a-thon

[தொகு]

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

[தொகு]

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2016 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:26, 22 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

[தொகு]
குகிள் தேடலில் பொரி வல்லூறு கிடைக்கிறது. "பொறி வல்லூறு" கிடைக்கவில்லை. இப்பெயர் எங்கு உள்ளது? falconry என்பதே இங்கு வேட்டைப் பருந்து என்கிறது. --AntanO 02:09, 30 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

பொதுவகத்தில் படங்களை உகந்த உரிமத்துடன் பதிவேற்றுவது எப்படி

[தொகு]

இலந்தை சு இராமசாமி படம் நீக்கப்பட்டதை அறிந்தேன். பதிவேற்றிய சுகந்தி நாடார். பல்வேறு திறமூலத் திட்டங்களுக்கு உதவியாக இருப்பவர். எங்களது வேண்டலுக்கு ஏற்ப, நம்மைப் போன்றே, பல்வேறு பணிகளுக்கு இடையில், வாழும் தமிழறிஞர் பற்றிய கட்டுரையை எழுத முன்வந்துள்ளார். இலந்தை சு இராமசாமி ஒப்புதலை பெற்றே, அவர் படத்தினை பதிவேற்றினார். இலந்தை சு இராமசாமியின் ஒப்புதல் மின்னஞ்சலுடன், பொதுவகத்தில் படமேற்றுவது எப்படி? எத்தகயை உரிமம் தரவேண்டும்? வழிகாட்டுக. உங்களது வழிகாட்டல் மேலும் பல அறிஞரைச் சந்திக்கும் போது பயன்படுத்துவேன்./பயன்படுத்துவோம். --உழவன் (உரை) 04:17, 30 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

ஒப்புதலுடன் படிமத்தைப் பதிவேற்ற இயலாது. பதிவேற்றிய பின் ஒப்புபுதல் பெறுவது ஏற்றது. படிமத்தை உரிய உரிமத்துடன் பதிவேற்றவும். உடனடியாக {{No permission since}} வார்ப்புருவை இணைத்துவிட்டால் நீக்கப்படுவது 7 நாட்களுக்குள் தவிர்க்கப்படும். வார்ப்புரு {{No permission since|month=x|day=x|year=x}} என்று இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எ.கா: {{No permission since|month=August|day=30|year=2016}} 7 நாட்களுக்குள் OTRS குறிப்பிடுவதுபோல் உரிமையாளரிடமிருந்து மின்னஞ்சலை (Email templates ) அனுப்பிவிடுங்கள். --AntanO 10:07, 30 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
பதிவேற்றுகையில் இவ்வாறு தெரிவு செய்வது ஏற்றது:
This file is not my own work. (Source, Author, CC license)

This file is my own work. என்பதை தெரிவு செய்ய வேண்டாம். இன்னொருவரின் படிமத்தை சொந்த ஆக்கம் எனக் குறிப்பிடுவது பதிப்புரிமை மீறலாகும். --AntanO 10:16, 30 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி ஆன்டன்! ஊடகம் யாருக்கு உரியதோ அவரையே கணக்கொன்றைத் தொடங்கச் சொல்லி, This file is my own work. என்று பதிவேற்றம் செய்ய சொல்லலாமா? ஆம் எனில், பயனர் கணக்கில் இருப்பவர், அதன் உரிமையாளர் தான் என்று ஏதாவது ஆதாரத்தை காட்டவேண்டுமா?(கவனிக்க:@சுகந்தி நாடார்:)உழவன் (உரை) 12:59, 30 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
ஊடகம் ஏற்கெனவே வெளியாகியிருப்பதால், யார் உரிமையாளர் என்பதை அத்தாட்சிப்படுத்த உரிமையாளர் மின்னஞ்சல் அனுப்புவது அவசியமாகிறது. "விக்கி விரும்புதே உணவை" போட்டியிலும் இந்நிலை ஏற்பட்டது. மேலும், படிமத்தின் அளவு (தரமான ஒளிப்படக்கருவிகளால் குறைந்தது 10mp கிடைக்கிறது), தரவு (EXIF) என்பவற்றையும் கொண்டு உரிமையாளர் என்பதில் உண்மையுள்ளதா என்பதையும் அறிகிறார்கள் என்பதால் குறித்த படிமத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவதே சிறந்தது. எ.கா: என்னுடைய படங்கள் பிளிக்கர், முகநூலில் உள்ளதை பொதுவகத்தில் பயனர் தகவல் பெட்டியினால் தெரிவித்துள்ளேன். இதனால், ஏற்கெனவே வெளியிட்டது நானே என்ற புரிதலை ஏற்படுத்தியுள்ளேன். --AntanO 16:14, 30 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
தெளிவான விளக்கத்திற்கு, மிக்க நன்றி. OTRS பற்றி கற்கத்தூண்டயமைக்கு நன்றி. (கவனிக்க:@Balajijagadesh:)உழவன் (உரை) 02:22, 31 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

சொல்

[தொகு]

வணக்கம் User:AntanO counterion என்ற சொல்லை எவ்வாறு மொழிமாற்ரம் செய்யலாம்?--கி.மூர்த்தி (பேச்சு) 02:30, 28 செப்டம்பர் 2016 (UTC)

வணக்கம். எதிரயனி --AntanO 02:38, 28 செப்டம்பர் 2016 (UTC)

anion என்ற சொல்லுக்கும் அதே எதிரயனி என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. --கி.மூர்த்தி (பேச்சு) 02:56, 28 செப்டம்பர் 2016 (UTC)

anion என்பதை எதிர் மின்மம் அல்லது எதிர் மின்னணு என்றும் counterion என்பதை எதிர்மறை மின்மம் அல்லது எதிர்மறை மின்னணு என்றும் அழைக்கலாம் எனக் கருதுகிறேன். --AntanO 04:31, 28 செப்டம்பர் 2016 (UTC)

உதவி

[தொகு]

வணக்கம் User:AntanO இந்திய பொருளாதார அறிஞர்கள், நோபல் பொருளியற் பரிசு பெற்றவர்கள், அமெரிக்கப் பொருளியலாளர்கள், இலங்கைப் பொருளியலாளர்கள் என்ற ஒரே பொருள் கொண்ட வெவ்வேறு தொகுப்புகள் காணப்படுகின்றன. பொருளாதார அறிஞர்கள் அல்லது பொருளியலாளர்கள் என்ற ஒரே பகுப்பு இருந்தால் நலமாக இருமென்று நினைக்கிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 06:48, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

வணக்கம். பொதுவாக 3 கட்டுரைகள் அடங்குமாயிருந்தாலே பகுப்புக்களை உருவாக்குகிறோம். பகுப்புக்கள் கட்டுரைகளைப் பிரிக்க இலகுவாக உதவுவதால் ஏற்கெனவே உள்ளவை ஏற்றவையே. எ.கா: en:Amartya Sen கட்டுரையைப் பாருங்கள் 20 இற்கும் மேற்பட்ட பகுப்புக்களைக் கொண்டுள்ளது. தானியங்களின் இயக்கத்திற்கும் பகுப்பு பிரிப்புக்கள் உதவுகின்றன. --AntanO 17:07, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
கி.மூர்த்தி குறிப்பிட்டுள்ள அனைத்து பகுப்புகளும் நேரடியாகவோ நாடுவாரியான பகுப்புகளின் மூலமாகவோ பொருளியல் அறிஞர்கள் என்ற தாய் பகுப்பினுள் அடங்குகின்றன. --மணியன் (பேச்சு) 17:51, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Egg as Food

[தொகு]

Egg as Food எனும் தலைப்பிற்கு முட்டை (உணவு) என்பது சரியான மொழிபெயர்ப்பா? வேறு ஏதேனும் பரிந்துரைகள் இருந்தாலும் கூறவும். நன்றி--நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:05, 12 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உணவாக முட்டை அல்லது முட்டை (உணவு) என்பது சரியானது. --AntanO 11:22, 12 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
முட்டை (உணவு) பொருத்தமானது.--Kanags \உரையாடுக 11:32, 12 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
நன்றி AntanO, Kanags --நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:41, 12 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

புகைப்படங்கள் தொடர்பான தெளிவு வேண்டல்

[தொகு]

வணக்கம், {{Non-free reduce}} என்று சில புகைப்படங்களுக்கு குறியிடப்பட்டு கடிதம் வந்துள்ளது. புகைப்படங்களின் அளவைக் குறைத்து அந்தந்த பதிவில் சேர்க்கவேண்டுமா என்று தெளிவுபடுத்தவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:30, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

ஆம். --AntanO 01:24, 18 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

மணல்தொட்டி

[தொகு]

எனது மணல்தொட்டியில் நீக்கல் வார்ப்புரு இருந்ததால் தாங்கள் என் மணல்தொட்டியை நீக்கிவிட்டீர்கள். தயவு செய்து மீட்டமைத்து தரவும். நன்றி.-- மாதவன்  ( பேச்சு ) 11:34, 15 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

மீள்வித்துள்ளேன். சரிதானே?--உழவன் (உரை) 11:51, 15 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]