உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:88.170.60.239

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாங்கள் தொடர்ந்து ஆங்கில உள்ளடக்கங்களைக் கொண்ட கட்டுரையை உருவாக்கி வருகிறீர்கள். தாங்கள் இதுபோன்று ஆங்கில வழியில் கட்டுரையை உருவாக்கினால் தங்கள் செயல்பாடுகள் முடக்கப்படும். தமிழில் எழுதுவது எளிமையானது. கட்டுரையின் மேல் பகுதியில் இடம் பெற்றுள்ள “தமிழில் எழுத” என்ற இடத்தில் சொடுக்கி தமிழில் எழுத முயற்சிக்கவும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:22, 23 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

கவனியுங்கள்
இது தமிழ் விக்கிப்பீடியா, ஆங்கில விக்கிப்பீடியா அல்ல. இங்கு உள்ளடக்கங்கள் தமிழில் மட்டுமெ இருக்கலாம். அருள் கூர்ந்து ஆங்கிலப் பக்கங்களை உருவாக்குவதை நிறுத்துங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 16:16, 23 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

தடை நீட்டிப்பு

[தொகு]

மூன்று நாட்கள் தடை முடிந்த பின், முன் செய்தவாறே மீண்டும் தொடர்வதால், உங்கள் மீதான தடை நீட்டிக்கப்படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 13:10, 28 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:88.170.60.239&oldid=911717" இலிருந்து மீள்விக்கப்பட்டது