பயனர் பேச்சு:முனைவர் கி.முருகேசன்/மணல்தொட்டி
Appearance
ஐயா வணக்கம்.
விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியம். கலைக்களஞ்சியத்தில் படைப்பிலக்கியம் இடம்பெறாது. எனவே சிறுகதை நாவல் போன்ற படைப்புகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. பயிற்சிக்காக மட்டுமே இது எழுதப்பட்டது எனில் பரவாயில்லை. கி.மூர்த்தி (பேச்சு) 06:44, 29 பெப்பிரவரி 2024 (UTC)