பயனர்:Yazeednafly
Appearance
யஸீத் இப்னு முஹம்மது நப்லி Yazeed ibnu muhamed nafly يزيد بن محمد نفلي | |
---|---|
குடும்ப விபாரம். | |
200px | |
தந்தை | கோஸ் முஹம்மது முஹம்மட் நப்லி |
தாய் | பாத்திமா இஷானா |
பிறப்பு | தியத்தலாவ பதுளை மாவட்டம் , பண்டாரவெளை (நகரம்) | 31, 2016
சமயம் | சுன்னி இசுலாம், தவ்ஹீத் |
ஷேக் யஸீத் பிறந்தவுடன் அவருக்கு சுவாச கோளாறு இருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிட்டார்கள். இதனால் அவர் ஏழு நாட்கள் ஆக்சிசன் போடப்பட்டு கண்ணாடிப்பெட்டிக்குள் சிகிச்சை பெற்றார். மீண்டும் தாயுடன் ஏழு நாட்கள் வைத்தியசாலையில் மொத்தமாக 14 நாட்களையும் கழித்தார்கள் . பிறகு நலம் பெற்று வீடு திரும்பினார் . இப்போது அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது என்ற ஊரில் வசித்து வருகிறார்கள் .