பயனர்:Wenkey27
Appearance
தமிழ் விக்கிப்பீடியாவில் புதிதாக சேர்ந்துள்ளேன்.
எரிக் ஷ்மிட் மற்றும் லோடஸ் கார்ஸ் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் உருவாக்கி உள்ளேன்.
ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து வாகனம், தொழில்நுட்பம் மற்றும் நிறுவனம் ஆகிய தலைப்புகளில் மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளேன்.
தமிழில் எழுத Google IME பயன் படுத்துகிறேன்.