உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Vishwa Sundar/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நாடானது பல்வேறு நிர்வாகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே - மாநிலம், மண்டலம், மாவட்டம்,வட்டம், மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகும். இதில் மண்டலம் என்ற நிர்வாக பிரிவு சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது. மேலும், வட்டம் என்பது மண்டல், தாலுகா, துணை-மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஊராட்சி ஒன்றியங்கள் கிராமப்புற அளவில் மட்டுமே இருக்கும் இவ்வூராட்சி ஒன்றியங்கள் கிராம ஊராட்சிகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன . நகர்ப்புறங்களில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற அமைப்புகள் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vishwa_Sundar/மணல்தொட்டி&oldid=3393280" இலிருந்து மீள்விக்கப்பட்டது