உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Tnse savithiri cbe/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓட்டை விழுந்த ஏரி

[தொகு]
    ஓட்டை விழுந்த ஏரியானது கொலம்பியாவில் ஒசோயுசு என்ற இடத்தில் காணப்படுகிறது.இந்த ஏரி சலைன் ஆல்கலி ஏரி என அழைக்கப்படுகிறது. சுமார் 10 கனிமங்களைக் கொண்ட இந்த ஏரி பார்ப்பதற்கு நிலவின் மேல்தளம் போன்று காணப்படுகிறது. இந்த ஏரியில் உள்ள கனிமங்கள் காரணமாக நீர் ஆவியாகின்ற காரணத்தினால் ஓட்டை விழுந்த ஏரியாக இது கூறப்பட்டாலும்,அந்த கனிமங்களின் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறும்.

[1]


  1. "spotted lake". பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_savithiri_cbe/மணல்தொட்டி&oldid=3610533" இலிருந்து மீள்விக்கப்பட்டது