பயனர்:TNSE kanidiet DPI/மணல்தொட்டி
எரியோகுரோம் பிளாக் T
[தொகு]எரியோகுரோம் பிளாக் T(Eriochrome Black T) அணைவாக்கி தரம்பார்தலில் அணைவாக்கி நிறங்காட்டியாக பயன்படுகிறது, உதாரணமாக நீரின் கடினத்தன்மையை நிர்ணயிக்கும் செயல்முறை.இது ஒரு அசோ சாயம் ஆகும்.எரியோகுரோம் என்பது ஹின்ஷ்மன் பெட்ரோலிய வேதிப்பொருள் நிறுவனத்தின் வியாபார குறியீடுஆகும்[1] , புரோட்டானேற்றம் அடைந்த எரியோகுரோம் பிளாக் T நீலநிறமுடையது. கால்சியம்,மெக்னீசியம் மற்றும் வேறு உலோக அயனிகளுடன் அனைவை உருவாக்கும் போது சிவப்பு நிறமாக மாறுகிறது .
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Sodium 1-[1-Hydroxynaphthylazo]-6-nitro-2-naphthol-4-sulfonate | |
முறையான ஐயூபிஏசி பெயர்
Sodium 4-[2-(1-hydroxynaphthalen-2-yl)hydrazin-1-ylidene]-7-nitro-3-oxo-3,4-dihydronaphthalene-1-sulfonate | |
வேறு பெயர்கள்
Sodium 4-[2-(1-hydroxynaphthalen-2-yl)hydrazin-1-ylidene]-7-nitro-3-oxonaphthalene-1-sulfonate; Solochrome Black T; ET-00
| |
இனங்காட்டிகள் | |
1787-61-7 | |
Abbreviations | EBT |
Beilstein Reference
|
4121162 |
EC number | 217-250-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | Eriochrome+black+T |
பப்கெம் | 6808871 5359641 (4E) 5351620 |
வே.ந.வி.ப எண் | QK2197000 |
| |
UN number | 2923 |
பண்புகள் | |
C20H12N3O7SNa | |
வாய்ப்பாட்டு எடை | 461.381 g/mol |
தோற்றம் | dark red/brown powder |
காடித்தன்மை எண் (pKa) | 6.2, 11.55 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
[தொகு]EDTA தரம்பார்தலில் நிறங்காட்டியாக பயன்படுத்தும் போது போதுமான அளவு EDTA சேர்த்தவுடன் முடிவு புள்ளியில் நீல நிறம் தோன்றுகிறது .மேலும் EDTA உலோக அயனி நிறங்காட்டியுடன் கொடுக்கிணைப்பு சேர்மத்தை ஏற்படுத்தி விட்டு நிறங்காட்டியை விடுவிக்கிறது . அருமன் தனிமங்களை கண்டறிய எரியோகுரோம் பிளாக் T பயன்படுகிறது .[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.sigmaaldrich.com/catalog/product/sial/858390?lang=en®ion=US
- ↑ Dubenskaya, L. O.; Levitskaya, G. D. (1999). "Use of eriochrome black T for the polarographic determination of rare-earth metals". Journal of Analytical Chemistry. 54 (7): 655–657. ISSN 1061-9348.
http://www.sigmaaldrich.com/catalog/product/sial/858390?lang=en®ion=US [1]
குயினோலின் மஞ்சுள் SS
[தொகு]பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
Quinoline Yellow, spirit soluble; Solvent Yellow 33; C.I. Solvent Yellow 33; FD&C Yellow #11; Quinoline Yellow A; Quinoline yellow for microscopy; Yellow No. 204; C.I. 47000
| |
இனங்காட்டிகள் | |
8003-22-3 | |
ChEBI | CHEBI:53700 |
ChemSpider | 6475 |
EC number | 83-08-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C18H11NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 273.29 g/mol |
தோற்றம் | yellow powder |
அடர்த்தி | 1.34 g/cm3 |
உருகுநிலை | 240 °C (464 °F; 513 K) |
Insoluble | |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R20/21 R33 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குயினோலின் மஞ்சுள் SS (Quinoline Yellow SS ) ஒரு பசுமை கலந்த பிரகாசமான மஞ்சள் நிற சாயமாகும். நீரில் கரையாது ஆனால் முனைவற்ற கரைப்பான்களில் கரையும். குயினோதாலோன் நிறமிகளில் இது பெரும்பங்கு வகிக்கிறது. [2]
தொகுப்பு மற்றும் வினைகள்
[தொகு]முதன் முதலில் குயினோலிடினை தாலிக் அமில நீரிலியுடன் சோ்த்து தயாரிக்கப்பட்டது. இச்சோ்மமானது 2 அமைப்பு மாற்று சமநிலை வடிவத்தைப் பெற்றுயுள்ளது[3].குயினோலிடின் பெறுதிச்சோ்மங்களை மற்ற அமில நீரிலியுடன் சோ்த்து பிற குயினோதாலோன் சாயங்களை தயாரிக்கமுடியும். சல்போன் ஏற்றத்தின் போது இது நீரில் கரையும் குயினோலின் மஞ்சுள் WS யை தருகிறது.
பயன்கள் மற்றும் பாதுகாப்பு
[தொகு]மெழுகுபூச்சி. பாலிஸ்டைரின்,பாலிகார்போனேட்கள், பாலிஅமைடுகள், அக்ரிலிக், ரெசின்கள் மற்றும் ஹைட்ரோகாா்பன் கரைப்பான்களில் குயினோலின் மஞ்சுள் SS பயன்படுகிறது. மேலும் வெளிபூச்சு மருந்துகள், ஒப்பனைப் பொருக்களில் பயன்படுகிறது. மஞ்கள் நிற புகை உருவாக்க பயன்படுகிறது. தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். 240 °C (464 °F) உருகுநிலைக் கொண்ட மஞ்சள் நிற தூள்.
சான்றுகள்
[தொகு]- ↑ Dubenskaya, L. O.; Levitskaya, G. D. (1999). "Use of eriochrome black T for the polarographic determination of rare-earth metals". Journal of Analytical Chemistry. 54 (7): 655–657. ISSN 1061-9348.
- ↑ Volker Radtke "Quinophthalone Pigments" in High Performance Pigments (2nd Edition), Edited by Edwin B. Faulkner, Russell J. Schwartz, 2009 Wiley-VCH, Weinheim. doi:10.1002/9783527626915.ch19
- ↑ Horst Berneth "Methine Dyes and Pigments" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2008, Wiley-VCH, Weinheim. doi: 10.1002/14356007.a16_487.pub2